குன்றத்தூர்: காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸார்

July 20, 2026 TheHindu 0

குன்றத்தூர்: குன்றத்தூர், திருமுடிவாக்கத்தில் நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் நடத்திய நடவடிக்கையின்போது, தலைமைக் காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற சரித்திரப் பதிவேடு ரவுடி கருப்பு என்கிற தமிழழகு […]

தேசிய விருதுகள்: தனுஷ், ஜி.வி.பிரகாஷுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

July 20, 2026 TheHindu 0

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்ற தமிழ் சினிமா கலைஞர்​களுக்கு முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​களில் […]

தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் சிபிஐ சோதனை

July 20, 2026 TheHindu 0

சென்னை: வங்​கி​யில் கடன் பெற்று தனி​யார் நிறு​வனம் ரூ.1,109 கோடி மோசடிசெய்த விவ​காரத்​தில், தமிழகம் உட்பட 4 மாநிலங்​களில் சிபிஐ சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்றியது. ஒடிசா புவனேஸ்​வரை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் […]

சோழிங்கநல்லூர் மேம்பாலத்தில் சென்ற மாநகரப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

July 20, 2026 TheHindu 0

சோழிங்கநல்லூர்: சென்னை சோழிங்கநல்லூர் மேம்பாலத்தில் நேற்று காலை சென்ற மாநகரப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அடையாறில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற மாநகரப் […]

கன்னிவாக்கத்தில் தங்கிய 3 வங்கதேசத்தினர் சிக்கினர்: சிஐடி போலீஸார் தீவிர விசாரணை

July 20, 2026 TheHindu 0

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்ட க்யூ பிராஞ்ச் சிஐடி போலீஸார் நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையில், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிவாக்கம், தர்காஸ் சாலையில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தினரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து […]

மாணவர் திறன் வளர்ச்சிக்கான அம்சங்கள் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளன: ஆளுநர் கருத்து

July 20, 2026 TheHindu 0

கோவை: தேசிய கல்விக் கொள்​கை​யில் மாணவர்​களின் திறன் வளர்ச்​சிக்​கான பல்​வேறு அம்​சங்​கள் உள்ளன என கோவை​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்​வில், ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் பேசி​னார். கோவை​யில் நேற்று நடை​பெற்ற தனி​யார் கல்​லூரி […]

No Image

சபரிவர்மன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்

July 20, 2026 TheHindu 0

நாகர்கோவில்: ​நாகர்​கோ​வில் சிறை​யில் மாற்​றுத் திற​னாளி சபரிவர்​மன் கொலை செய்​யப்​பட்ட விவ​காரத்​தில் கைதான 8 கைதி​கள் நேற்று பாளை​யங்​கோட்டை மத்​திய சிறைக்கு மாற்​றப்​பட்​டனர். கன்​னி​யாகுமரி மாவட்​டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்​தங்​காடு பகு​தியைச் சேர்ந்​தவர் […]

காமராஜரின் ஆட்சியைப் போல விஜய்யின் ஆட்சி நேர்மையாக இருக்க வேண்டும்: ப.சிதம்பரம் விருப்பம்

July 20, 2026 TheHindu 0

மதுரை: முதல்வர் விஜய் தலை​மையி​லான ஆட்சி காம​ராஜரின் ஆட்​சி​யைப்​போல் நேர்​மை​யாக இருக்க வேண்​டும் என முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப. சிதம்​பரம் தெரி​வித்​தார். முன்​னாள் முதல்​வர் காம​ராஜரின் பிறந்த நாளை​யொட்டி மதுரை நாகமலை புதுக்​கோட்டையில் […]

கன்னியாகுமரி கோயில்களில் ஆர்எஸ்எஸ் தலைவர் தரிசனம்

July 20, 2026 TheHindu 0

நாகர்கோவில்: அகில இந்​திய ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் கடந்த 17-ம் தேதி கன்​னி​யாகுமரி வருகை தந்​தார். விவே​கானந்தா கேந்​தி​ரா​வில் தங்​கி, கேந்​திரா வளர்ச்சி திட்டப் பணி​கள் குறித்து கலந்​துரை​யாடி​னார். இந்நிலையில் நேற்று கன்​னி​யாகுமரி […]

ரோஹித் சர்மா சதம் வீண்: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து | 3rd ODI

July 20, 2026 TheHindu 0

லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற […]

நில முறைகேட்டை விசாரிக்க உயர்நிலை குழு இன்று பழநி வருகை

July 20, 2026 TheHindu 0

பழநி: பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​பிலான நிலப்​ப​திவு முறை​கேடு தொடர்​பாக விசா​ரணை நடத்த பதிவுத்​துறை சார்​பில் அமைக்​கப்​பட்ட 3 பேர் கொண்ட உயர்​நிலைக் குழு இன்று பழநிக்கு வரவுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. திண்​டுக்​கல் மாவட்​டம் […]

குதிரை பேர விவகாரத்தில் மேலும் ஒருவர் சிக்கினார்: கரூர், கும்பகோணத்தில் நிதி நிறுவனங்களுக்கு சீல்

July 20, 2026 TheHindu 0

கரூர்: தவெக எம்​எல்​ஏ​விடம் குதிரை பேரம் நடத்​தி​ய​தாக மேலும் ஒருவர் சிக்கினார். மேலும் கரூர், கும்பகோணத்தில் நிதி நிறு​வனங்களில் போலீ​ஸார் சோதனை நடத்​தி சீல் வைத்​தனர். ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா தன்​னிடம் குதிரை […]

முதல்வர் பற்றி அவதூறு: ஆலை தொழிலாளி கைது

July 20, 2026 TheHindu 0

ஸ்ரீவில்லிபுத்தூர்: சமூக வலை​தளத்​தில் முதல்​வர் மற்​றும் தவெக எம்​எல்ஏ குறித்து அவதூறாகக் கருத்​துத் தெரி​வித்​த​தாக நூற்​பாலைத் தொழிலா​ளியை ஸ்ரீவில்​லிபுத்​தூர் போலீ​ஸார் கைது செய்​தனர். ஸ்ரீவில்​லிபுத்​தூர் தவெக பிரமுகர் கணேஷ்கு​மாரின் சமூக வலைதள பதிவுக்​கு கருத்​துத் […]

லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் ஸ்டாலின்: திமுகவினர் உற்சாக வரவேற்பு

July 20, 2026 TheHindu 0

சென்னை: திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தனது லண்​டன் பயணத்​தை ​முடித்து நேற்று இரவு சென்னை திரும்​பி​னார். அவருக்கு விமான நிலை​யத்​தில் கட்சி நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினின் […]

குறுவை சாகுபடி பாதிப்பை ஆய்வு செய்ய சிறப்புக் குழு: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

July 20, 2026 TheHindu 0

திருச்சி: குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்​மட்டக் குழுவை அமைக்க வேண்​டும் என தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்க பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார். திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: […]

சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு புதிதாக வீராங்கனைகள் தேர்வு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

July 20, 2026 TheHindu 0

சென்னை: சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு புதிய வீராங்​க​னை​கள் தேர்வு செய்​யப்பட உள்​ளனர். இது தொடர்​பான அறி​விப்புவிரை​வில் வெளி​யாக உள்​ளது. தமிழகத்​தில் பெண்​கள், குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​களைத் தடுக்​க​வும், பெண்​களின் பாது​காப்பை வலுப்​படுத்​த​வும், அவசர […]

மாணவர் சேர்க்கை குறைந்தாலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

July 20, 2026 TheHindu 0

திருப்புவனம்: ​மாணவர் சேர்க்கை குறைந்​தா​லும், அரசுப் பள்​ளி​களை மூடும் எண்​ணம் இல்லை என பள்​ளிக்கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே கீழடி​யில் நடை​பெறும் 11-ம் கட்ட அகழாய்​வுப் பணி​யை​யும், […]

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா? – டி.ஆர்.பாலு, திருச்சி சிவா விளக்கம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் சுமுக​மாக நடை​பெறு​வதை உறு​தி​செய்​யும் வகை​யில், மத்​திய அரசின் ஏற்​பாட்​டில் அனைத்​துக் கட்​சிக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய புரட்சிகர சோஷலிசக் கட்​சி​யின் மக்​களவை எம்பி […]

அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற அனைத்துக் கட்சி கூட்​டத்​தில் இருந்து எதிர்க்​கட்​சிகள் வெளிநடப்பு செய்​தன. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரை சுமுக​மாக நடத்​து​வது தொடர்​பாக அனைத்துக் கட்சி கூட்​டத்​துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​திருந்​தது. […]

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று தொடங்​கு​கிறது. இதில் பல்​வேறு முக்​கிய மசோ​தாக்​களை தாக்​கல் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. நீட் முறை​கேடு, விலை​வாசி உயர்​வு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை பணம் […]