அர்ஜெண்டினாவை அழவைத்த ‘உலக சாம்பியன்’ ஸ்பெயின் – ‘இறுதி’யில் முத்திரைப் பதித்தது யார் யார்?

July 20, 2026 TheHindu 0

நியூயார்க் நகரில் நடைபெற்ற மிக நீண்ட, 48 அணிகள் பங்கேற்ற, மாபெரும் உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது. […]

திருமணமானவர் ‘லிவ்-இன்' உறவில் இருந்தால் 5 ஆண்டு சிறை: பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ம.பி. அமைச்சரவை ஒப்புதல்

July 20, 2026 TheHindu 0

போபால்: பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மத்​திய பிரதேச அமைச்​சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறி்த்து முதல்​வர் மோகன் யாதவ் கூறிய​தாவது: கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்​கும்​போது ஒரு திரு​மணத்​திற்கு மட்​டுமே அனு​மதி உண்​டு. […]

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் – ரஜோரி பகுதியில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

July 20, 2026 TheHindu 0

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்​றும் ரஜோரி மாவட்​டத்​தில் நேற்று அதி​காலை பெய்த கனமழை​யால் திடீர் வெள்​ள​மும் நிலச்சரி​வும் ஏற்​பட்​டன. இதில் சிக்கி 11 பேர் உயி​ரிழந்​தனர், மேலும் பலர் மாய​மாகி​யுள்​ளனர். ஜம்மு காஷ்மீரின் […]

ரூ.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மணிப்பூரில் பறிமுதல்

July 20, 2026 TheHindu 0

இம்பால்: மணிப்​பூர் மாநிலம் இம்​பால் மேற்​குப் பகு​தி​யில் எல்லைப் பாது​காப்​புப் படை வீரர்கள் சனிக்​கிழமை சோதனை மேற்​கொண்​டனர். அப்​போது இம்​பால் கிழக்கு மாவட்​டத்​தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ) ஜாகிர் என்​பவரை […]

முதல்வர் விஜய் திடீர் ஆய்வு எதிரொலி: எம்.சி.ராஜா விடுதியில் கைப்பந்து மைதானம் திறப்பு

July 20, 2026 TheHindu 0

சென்னை: தமிழக முதல்வர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வின் எதிரொலியாக சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதி கைப்பந்து மைதானம் உடனடியாக திறக்கப்பட்டது. இதனால் விடுதி மாணவர்கள் உற்சாகமாக கைப்பந்து விளையாடி மகிழ்ந்தனர். சென்னை […]

ஜப்பான் ஓபன் பாட்மிண்டனில் பி.வி.சிந்து சாம்பியன்!

July 20, 2026 TheHindu 0

டோக்​கியா: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்​டி​யின் மகளிர் பிரி​வில் இந்​திய வீராங்​கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்​ளார். ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்​கியா​வில் நடைபெற்று வரு​கிறது. இதில் இந்​தி​யா, சீனா, […]

‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ பணி அக்டோபரில் முடியும்: சென்னை – பெங்களூருவுக்கு 3 மணி நேரத்தில் செல்லலாம் என அதிகாரிகள் தகவல்

July 20, 2026 TheHindu 0

சென்னை: சென்னை – பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெருநகரங்களான சென்னை – பெங்களூருவை இணைக்கும் வகையில், ‘எக்ஸ்பிரஸ் […]

சோனம் வாங்சுக் விவகாரம் ஜனநாயகம் மீதான தாக்குதல்: ஜவாஹிருல்லா கண்டனம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: லடாக் மக்களின் […]

3-வது இடத்​துக்​கான ஆட்டத்தில் கோல் மழை – பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து | FIFA WC 2026

July 20, 2026 TheHindu 0

மியாமி: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் 3-ம் இடத்​துக்​கான ஆட்​டத்​தில் கோல் மழை பொழிந்​தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்​கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி 3-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது. […]

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ கைது

July 20, 2026 TheHindu 0

கோவில்பட்டி: முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். […]

அம்மா உணவகங்களில் காஸ் தட்டுப்பாட்டால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் வருவாய் குறைந்தது: மேயர் ஆர்.பிரியா விளக்கம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: சர்வதேச போர் பதற்ற சூழலால் ஏற்பட்ட காஸ் தட்டுப்பாட்டால், ஏப்ரல் மாதம் மட்டும் அம்மா உணவகங்களில் வருவாய் குறைந்தது என்று, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் விஜய் உத்தரவின்படி, அம்மா […]

உ.பி.யில் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரையே அதிரவைத்த 8-ம் வகுப்பு மாணவன்

July 20, 2026 TheHindu 0

லக்கிம்பூர் கேரி: உத்​தரப் பிரதேச மாநிலம் லக்​கிம்​பூர் கேரி​யில் 8ம் வகுப்பு படிக்​கும் சிறு​வன் அமி​தாப் குப்​தா, ‘சம்​பூர்ண சமா தான் திவஸ்’ (முழு குறைதீர்க்​கும் நாள்) முகாமுக்​குத் தனி​யாக வந்​திருந்​தான். அவனை பார்த்த […]

நாடாளுமன்றம் நோக்கி இன்று நடைபெறும் பேரணியில் பங்கேற்க சோனம் வாங்சுக் அழைப்பு

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: நாடாளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணியை வெற்றி பெறச் செய்​யுங்​கள் என்று சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் சோனம் வாங்சுக் கூறியுள்ளார். நீட் தேர்வு முறை​கேடு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் […]

‘வர்மக் கலை’ ராஜப் புள்ளியின் ‘பந்தா’ முன்னெடுப்பு | உள்குத்து உளவாளி

July 20, 2026 TheHindu 0

“இலைக் கட்சியில் இருந்து அண்மையில் விசில் பார்ட்டியில் கலந்த ‘அவார்டு’ நகர் மாவட்ட ‘வர்மக் கலை’ ராஜப் புள்ளியானவர் சொந்த மாவட்டத்தில் பந்தா காட்டுவதற்காக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். முதன்மையானவரின் பிறந்த நாளை […]

கால்பந்து இறுதிப் போட்டிக்காக கேரளா, மேகாலயாவில் விடுமுறை

July 20, 2026 TheHindu 0

திருவனந்தபுரம் / ஷில்லாங்: அர்ஜென்டினா- ஸ்பெயின் அணிகள் இடையே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நள்ளிரவில் நடைபெற்றதால், மாணவர்கள் விழித்திருந்து பார்க்க வசதியாக கேரளாவில் இன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுக் கல்வித்துறை […]

தமிழகத்தின் மின்நுகர்வு புதிய உச்சம்: ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட் பதிவு

July 20, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தின் மின்​நுகர்வு ஒரே நாளில் 475.45 மில்​லியன் யூனிட் பதி​வாகி புதிய உச்​சம் எட்டியது. தமிழகத்​தில் நீர்​மின் உற்​பத்​தி,காற்​றாலை மின்​உற்​பத்​தி,சூரிய மின்​சக்தி மற்​றும் வெளி சந்​தைகளில் இருந்து மின்​சா​ரத்தை கொள்​முதல் செய்து வீடு​கள், […]

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு பிரத்யேக நம்பர் பிளேட் வழங்க புதிய திட்டம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: தமிழகம் முழு​வதும் விரை​வில் பழைய மற்​றும் புதிய ஆட்​டோக்​களுக்கு பிரத்​யேக நம்​பர் பிளேட் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக போக்​கு​வரத்​துத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்​னை​யின் பிர​தான போக்​கு​வரத்து சேவை​களை பூர்த்தி செய்​யும் […]

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு அன்புமணி வலியுறுத்தல்

July 20, 2026 TheHindu 0

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பதற்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி, முதல்வர் விஜய் நேரடியாக தலையிட்டு சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார். பசுமை தாயகம் அமைப்பின் […]

மீட்டர் கணக்கீடு – பில்லிங் முறையில் குறைபாடு காரணமாக அதிகப்படியான மின்கட்டணம் பதிவு

July 20, 2026 TheHindu 0

சென்னை: தமிழ்​நாட்​டில் மீட்​டர் கணக்​கீடு மற்​றும் பில்​லிங் முறை​யில் குறை​பாடு காரண​மாக மின் நுகர்​வோர்​களுக்கு அதி​கப்​படி​யான மின் கட்​ட​ணம் பதி​வாகி​யுள்​ள​தாக புகார் எழுந்​துள்​ளது. புதிய தவெக அரசு அமைந்​ததும் வீடு​களுக்கு 200 யூனிட் மின்​சா​ரம் […]

சென்னை இஸ்கான் கோயிலில் 46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: சென்னை இஸ்கான் கோயிலின் 46-வது ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து ரதத்தை இழுத்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் ‘இஸ்கான்’ […]