பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, விடுமுறை விடப்பட்டு, அக்.6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: […]
