சென்னை: பள்ளி மாணவிக்கு இன்ஸ்டாவில் ஆபாச மெசேஜ் அனுப்பிய உடற்கல்வி ஆசிரியர் கைது

September 10, 2026 TheHindu 0

சென்னை: தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த […]

ரேஷன் கடைகளில் வரவேற்பு பெற்ற வெங்காய விற்பனை திட்டம் ஒரே நாளில் நிறுத்தம்

September 10, 2026 TheHindu 0

திருச்சி: மானிய விலையில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் திருச்சியில் ஒரேநாளுடன் நின்றுபோனது. நுகர்வோரிடம் பெரிதும் வரவேற்பு பெற்ற இத்திட்டத்தை, வெங்காயம் விலை வெளிச்சந்தையில் ரூ.35 ஆக குறையும்வரை தொடரவேண்டும் என மக்கள் […]

“ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை கூடியதுதான் தவெக ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமா?” – அன்புமணி

September 10, 2026 TheHindu 0

சென்னை: ‘விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில் ஈடுப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இதுவரை பெயரளவில் கூட எச்சரிக்கை விடுக்காதது கண்டிக்கத்தக்கது’ என பாமக […]

“குடியரசு கட்சி வென்றால் அமெரிக்கர்களுக்கு தலா 5,000 டாலர்” – ட்ரம்ப் வாக்குறுதி

September 10, 2026 TheHindu 0

வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸில் தனது செல்வாக்கை குடியரசுக் கட்சி தக்க வைத்துக்கொண்டால் வயது வந்த அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் 5,000 டாலர் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மக்களவை என கூறப்படும் […]

‘தவெக கட்சியினருக்கானது அல்ல ஸ்டாலின் விளக்கம்’ – திமுக பதில்

September 10, 2026 TheHindu 0

சென்னை: ‘ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு ஸ்டாலின் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல. அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாறக் கூடாது என்பதற்காகத்தான்’ […]

‘போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம்…’ – ஸ்டாலின் எதிர்வினை மீது தவெக விமர்சனம்

September 10, 2026 TheHindu 0

சென்னை: ‘உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே ஷூட்டிங் வீடியோ வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வீடியோ பதிவு குறித்து தவெக விமர்சித்துள்ளது. மிசா […]

‘பலனற்றதா பிரிக்ஸ் உச்சி மாநாடு?’ – ப.சிதம்பரம் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

September 10, 2026 TheHindu 0

புதுடெல்லி: “கடந்த இரண்டு அல்லது மூன்று பிரிக்ஸ் உச்சி மாநாடுகளால் கண்ணுக்குத் தெரியும் பலன் ஏற்பட்டதாக கருதவில்லை,” என ப.சிதம்பரம் விமர்சித்துள்ள நிலையில், அவருக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று […]

“சமூக நீதி விடுதிகளில் முழு அளவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்” – அமைச்சர் சம்பத்குமார் உறுதி

September 10, 2026 TheHindu 0

கரூர்: “சமூக நீதி விடுதிகளில் பற்றாக்குறை உள்ள இடங்களில் பணியாளர்கள் முழுமையாக நியமனம் செய்யப்படுவார்கள் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கரூரில் இன்று (செப்.10-ம்) வெங்கக்கல்பட்டியில் உள்ள சமூக நீதி கல்லூரி […]

‘விஜய்யை காவல்துறையினரே வெற்று முதல்வராக நினைக்கிறார்களா?’ – உதயநிதி ஸ்டாலின்

September 10, 2026 TheHindu 0

சென்னை: “காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை தவெக ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே வெற்று முதல்வராக நினைக்கிறார்களா?” என உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார். […]

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இ.கம்யூனிஸ்ட் போட்டி: தவெக ஆதரவு கோரி அமைச்சர் ஆனந்திடம் கடிதம்

September 10, 2026 TheHindu 0

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. தவெகவிடம் ஆதரவு கோரி இன்று கடிதம் தந்தனர். மேலும், காங்கிரஸ், விசிக கட்சிகளிடமும் ஆதரவு கோரியுள்ளோம் என்று மாநிலச் செயலர் சலீம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இண்டியா […]

மருமகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கினார் மாயாவதி

September 10, 2026 TheHindu 0

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்த ஆகாஷ் ஆனந்த்தை கடந்த 3-ம் தேதி அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கிய மாயாவதி, இன்று கட்சியில் இருந்தே நீக்கியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான […]

எல்.பி.டபிள்யூ பிரச்சினை: ஜோ ரூட் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது?

September 10, 2026 TheHindu 0

சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை முறியடிக்கும் தருணத்தில் ஜோ ரூட் பேட்டிங் உத்தியில் சரிவடைந்து புதிய எல்.பி.டபிள்யூ. பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார். ஆம்! கடைசி 11 இன்னிங்ஸ்களில் 9 முறை எல்.பி.டபிள்யூ […]

மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா போட்டி: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

September 10, 2026 TheHindu 0

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது. அதன்படி மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் […]

பிரதமர் மோடியின் ‘ராஜதந்திரம்’ – ட்ரம்ப் அதிரடிகளைத் தகர்க்கும் வியூகங்கள்!

September 10, 2026 TheHindu 0

சர்வதேச அரசியல் களத்தில் யாருக்கும் அடிபணியாத ஒரு சுயசார்பு சக்தியாக ‘இந்தியா’ உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வணிகக் கட்டுப்பாடுகளும், வரி கெடுபிடிகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் […]

தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி மீது அர்ஜுன் சம்பத் விமர்சனம்

September 10, 2026 TheHindu 0

கும்பகோணம்: தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி மீது அர்ஜுன் சம்பத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கும்பகோணம் மடத்து தெருவில் இந்து மக்கள் கட்சி சார்பில் ‘எல் […]

ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் இளம்பெண்ணை கொன்ற தந்தை, சகோதரர் கைது

September 10, 2026 TheHindu 0

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்​தில் மருத்துவமனை ஒன்​றில் வரவேற்​பாள​ராக பணிபுரிந்து வந்த சோபியா (22) 3 மாதங்​களுக்கு முன்​பு, ஆண் நண்பர் ஒரு​வருடன் இருக்​கும் வீடியோ ஒன்று சமூக வலை​தளங்​களில் வேகமாகபரவியது. இதனால் தனது […]

பவள விழாக் கட்​சி​யில் சின்னவர் சிடுசிடுப்பு | உள்குத்து உளவாளி

September 10, 2026 TheHindu 0

பவள விழாக் கட்​சி​யில் சின்​னவருக்​கும், வந்த சாருக்​கும் விரிசல் பெரி​தாகிக் கொண்டே போகிற​தாம். விசில் பார்ட்​டி​யின் வளர்ந்த மாண்​புமிகு, பேர​வை​யில் தலை​மைக் குடும்​பத்தை வம்புக்கு இழுத்து வைரலாகிக் கொண்டே இருக்​கிறார். ஆனால், அவருடன் சார் […]

சென்னை: பழமையான கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து 8 வாகனங்கள் சேதம்

September 10, 2026 TheHindu 0

சென்னை: சென்னை பட்​டினப்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் தாமஸ். இவருக்கு ஏழுகிணறு குட்டி மேஸ்​திரி தெரு​வில் 2 கட்​டிடங்​கள் உள்​ளன. இதில், சுமார் 40 ஆண்​டு​கள் பழமை​யான ஒரு கட்​டிடத்​தின் தரைத்​தளத்​தில் 4 கடைகளும், முதல் தளத்​தில் […]

பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் பிரதமர் மோடி – ஒரு மாத சேவை இயக்கத்துக்கு பாஜக ஏற்பாடு

September 10, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யின் பொது வாழ்க்​கை​யில் 25 ஆண்​டு​கள் நிறைவடைவதை முன்​னிட்​டு, பாஜக சார்​பில் ஒரு மாத காலத்​திற்கு ‘சேவா சங்​கல்ப் அபி​யான்’ என்ற மாபெரும் மக்கள் சேவை இயக்​கத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. […]

அமெரிக்கர் உள்ளிட்ட 7 வெளிநாட்டினர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை: என்ஐஏ சிறப்பு வழக்கறிஞர் தகவல்

September 10, 2026 TheHindu 0

புதுடெல்லி: அமெரிக்கர் உள்​ளிட்ட 7 வெளிநாட்டினர் மீதான தீவிர​வாத குற்​றச்​சாட்டு கைவிடப்​பட​வில்லை என என்ஐஏ சிறப்பு வழக்​கறிஞர் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்​டைக் கொல்கத்தா விமான நிலை​யத்​தில் கடந்த மார்ச் 13-ம் […]