தெற்கு ரயில்வேயில் 100% மின்மயமாக்கல் பணி நிறைவு: புதிய மைல்கல்லை எட்டி சாதனை

September 11, 2026 TheHindu 0

சென்னை: தெற்கு ரயில்வேயில் 5,068 கி.மீ. தொலைவி​லான ஒட்​டுமொத்த அகலப்​பாதை​யும் தற்​போது மின்​மய​மாக்​கப்​பட்டு புதிய வரலாற்று மைல்​கல்லை எட்​டி​யுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நாடு முழு​வதும் ரயில்வே உள்​கட்​டமைப்பை மேம்​படுத்​தும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. […]

சென்னை: பெண் ஜிஎஸ்டி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை – சக அதிகாரி கைது

September 11, 2026 TheHindu 0

சென்னை: பெண் ஜிஎஸ்டி ஆய்​வாள​ருக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக சக ஜிஎஸ்டி ஆய்​வாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்​னை​யில் உள்ள ஜிஎஸ்டி (சரக்கு மற்​றும் சேவை வரி) அலு​வல​கம் ஒன்​றில் ஆந்​தி​ராவைச் சேர்ந்த 32 வயது […]

இந்தியாவுக்கு எதிரான கால்பந்து போட்டி: இளம் படையை களமிறக்குகிறது பிரேசில்

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரேசில் – இந்தியா ஆடவர் கால்பந்து அணிகள் இடையிலான நட்புரீதியிலான சர்வதேச போட்டி வரும் அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான […]

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை 18 மாதம் வரை பாதுகாக்க திறன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏன்? – ஐகோர்ட்

September 11, 2026 TheHindu 0

சென்னை: ‘லஞ்ச ஒழிப்​புத்​துறை காவல் நிலை​யங்​களில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை 18 மாதங்​கள் வரை பாது​காக்​கும் வகை​யில் திறன் மேம்​பாட்​டுக்​காக போது​மான நிதி ஒதுக்​காதது ஏன்?’ என்​பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க […]

டெல்​லி​யில் நாளை பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்​கம்: சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்கேற்​பது உறுதி

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்​லி​யில் நாளை பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்கேற்​பதை அந்​நாட்டு அரசு உறுதி செய்​துள்​ளது. பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென்னாப்​பிரிக்​கா, […]

​நா​டாளு​மன்​ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வென்றால் அமெரிக்​கர்​களுக்கு தலா 5,000 டாலர்: ட்ரம்ப் வாக்குறுதி

September 11, 2026 TheHindu 0

டல்​லாஸ்: அமெரிக்க நாடாளு​மன்​ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் தலா 5,000 டாலர்​கள் வழங்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்​துள்​ளார். டல்​லாஸ் நகரில் புதனன்று நடை​பெற்ற குடியரசுக் கட்​சி​யின் […]

சென்னையில் செப்.29-ல் மாநில வாலிபால் போட்டி

September 11, 2026 TheHindu 0

சென்னை: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், பத்ம டாக்டர் பி.சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டி […]

திருவொற்றியூரில் துணை நடிகர் படுகொலை: காவல் நிலையத்தில் புகார் அளித்த மறுநாளே பயங்கரம்

September 11, 2026 TheHindu 0

சென்னை: ​திருவொற்றியூரில் சினிமா துணை நடிகர் வெட்​டிக் கொல்​லப்​பட்ட சம்​பவத்​தில் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். திரு​வொற்​றியூர் மேற்கு மாட​வீதி பகு​தி​யைச் சேர்ந்​தவர் பிரதீப்​ராஜ் (30). சென்னை துறை​முகத்​தில் ஒப்​பந்த அடிப்​படை​யில் வேலை செய்து […]

ஹாக்கியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா: 19-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

September 11, 2026 TheHindu 0

மோகி: சீனாவின் மோகி நகரில் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் […]

‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்காக ஜாய் ஆலுக்காஸுக்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ​தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டத்​துக்​கான டெண்​டரை ஜாய் ஆலுக்​காஸ் நிறு​வனத்​துக்கு வழங்​கியதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்கை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அரசு மருத்​து​வ​மனை​களில் கடந்த ஜூன் 22 முதல் பிறக்​கும் […]

மனையுடன் கூடிய கட்டிடத்தை பதிவுசெய்ய புதிய நடைமுறை: வழிகாட்டுதல்களை வெளியிட்டார் பதிவுத்துறை தலைவர்

September 11, 2026 TheHindu 0

சென்னை: மனையுடன் கட்​டிடம் இருந்​தால் அதற்​கான உயர் மதிப்பை ஏற்​ப​தற்​கான உறு​தி​மொழிக் கடிதம் சமர்ப்​பித்து களப்​பணி இல்​லாமல் பத்​திரத்தை திரும்ப பெறு​வதற்​கான புதிய வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து பதிவுத்​துறை தலை​வர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: […]

‘மிசா’ சட்டத்தில் கைதாகி நான் அடிவாங்கிய தழும்புகள் இன்னமும் இருக்கின்றன: மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 11, 2026 TheHindu 0

சென்னை: மிசா சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டது குறித்து சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் பேசி​யதற்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் விளக்​கம் அளித்​துள்​ளார். “இன்​றைக்​கும் நான் அடி​வாங்​கிய தழும்​பு​கள் எனக்கு இருக்​கின்​றன. யார் கொச்​சைப்​படுத்​தி​னாலும் வரலாற்றை மாற்ற […]

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டுச் சென்றார்

September 11, 2026 TheHindu 0

சென்னை: தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்​வர், அங்​கிருந்து […]

மடப்புரம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் திருப்பம்: டிஎஸ்பி உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு

September 11, 2026 TheHindu 0

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் காவல் மரண வழக்​கில் சிபிஐ கூடு​தல் குற்​றப்​பத்​திரி​கை​யில் குற்​றம்​சாட்​டப்​பட்ட டிஎஸ்​பி, காவல் ஆய்​வாளர், சார்பு ஆய்​வாளர், தலை​மை காவலரை சிறை​யில் அடைக்க மதுரை நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது. சிவகங்கை […]

வேளாங்கண்ணி பேராலயம் அக்.3 முதல் நாள் முழுவதும் திறப்பு

September 11, 2026 TheHindu 0

நாகப்பட்டினம்: ​வேளாங்​கண்​ணி​யில் உள்ள புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​துக்கு தினமும் ஏராள​மானோர் வந்து வழிபட்​டுச் செல்​கின்​றனர். இதற்​காக தின​மும் காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை பேரால​யம் திறந்து இருக்​கும். இதனால் […]

மேட்டூருக்கு நீர்வரத்து 2,250 கனஅடியாக சரிவு

September 11, 2026 TheHindu 0

மேட்​டூர்​ / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 2,250 கனஅடி​யாக சரிந்​துள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 3,718 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை 2,958 கனஅடி​யாக​வும், மாலை 2,250 […]

இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

September 11, 2026 TheHindu 0

திருச்சி: அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: அதி​முக​வில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர்​கள், கட்​சிக்​கும் தொகுதி மக்​களுக்​கும் துரோகம் செய்​து​விட்டு சென்​றுள்​ளனர். எனவே, இடைத்​தேர்​தலில் அதி​முக வெற்றி பெற அமமுக […]

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்

September 11, 2026 TheHindu 0

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான காலாண்​டுத் தேர்வு செப்​.16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடை​பெறுகிறது. அதன்​பிறகு, விடு​முறை விடப்​பட்​டு, அக்​.6-ம் தேதி பள்​ளி​கள் திறக்​கப்​படு​கின்​றன. இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்ள அறி​விப்பு விவரம்: […]

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆஃப் சதவீதத்தை ஏன் குறைக்கக் கூடாது? – உச்ச நீதிமன்றம் கேள்வி

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: தமிழகத்​தில் கலந்​தாய்வு முடிந்த பின்​னரும் காலி​யாக இருந்த 153 உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​கள் அகில இந்​திய தொகுப்​புக்கு ஒப்​படைக்​கப்​பட்​டது. அவ்​வாறு ஒப்​படைக்​கப்​பட்ட இடங்​கள் நிரம்​பாமல் இருந்​தால் அதனை நிரப்​பும் வகை​யில் […]

பாடல் பதிப்புரிமை உத்தரவை மீறியதாக மனு: இளையராஜா பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: பதிப்​புரிமை உத்​தரவை மீறியதற்​காக இசையமைப்​பாளர் இளையராஜா மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக்​ கோரி சரி​கமா நிறு​வனம் தாக்​கல் செய்த மனு மீது பதிலளிக்க இளை​ய​ராஜாவுக்கு டெல்லி உயர் நீதி​மன்​றம் நோட்​டீஸ் பிறப்​பித்து […]