உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம் ரூ.27 கோடியாக உயர்கிறது
சிங்கப்பூர்: உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் ரூ.16.05 கோடியில் இருந்து ரூ.27 கோடி உயர்த்தப்பட உள்ளது. சிங்கப்பூர் அரசு, திறமையானவர்களை அரசியலுக்குக் கொண்டு வரவும், நல்ல […]
