கேரளம்: 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

October 26, 2026 TheHindu 0

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜெயபாலகிருஷ்ணன் (55) உணவகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடையை பூட்டிவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அதிவேகத்தில் வந்த சொகுசு கார் […]

மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் முறையில் பழைய குப்பைகளை அகற்றி 118 ஏக்கர் நிலம் மீட்பு

October 26, 2026 TheHindu 0

சென்னை: மாநகராட்சி சார்​பில் கொடுங்​கையூர், பெருங்​குடி, அத்​திப்​பட்டு குப்பை கொட்​டும் வளாகங்​களில் பயோ- மைனிங் முறையில் பழைய குப்​பைகளை அகழ்ந்​தெடுத்து, அந்த நிலத்தை மீட்​டெடுக்​கும் பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகம் […]

“உலகளாவிய நெருக்கடிகளில் வலுவான தலைமைத்துவத்தை ஐ.நா. வெளிப்படுத்த வேண்டும்” – ஜெய்சங்கர்

October 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஐ.நா. தினத்தை முன்​னிட்டு டெல்​லி​யில் நடை​பெற்ற சின்​மயா அம்​ரித் மகோத்​சவ உல​களாவிய மாநாட்​டில் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்​போது அவர் கூறிய​தாவது: ஐ.நா. உல​களாவிய நெருக்கடிகளுக்கு ஒரு […]

வங்கதேசத்தில் அமைதியாக நடந்து முடிந்த துர்கா பூஜை

October 26, 2026 TheHindu 0

டாக்கா: வங்​கதேசத்​தில் பெரிய அளவி​லான மதவாத வன்​முறைகள் எது​வுமின்றி, சமீப ஆண்​டுகளில் இல்​லாத அளவுக்கு மிகச்​சிறப்​பாகத் துர்கா பூஜை திரு​விழா நிறைவடைந்​துள்​ளது. தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான வங்​கதேச தேசி​ய​வாதக் கட்சி (பிஎன்பி) அரசு பதவி​யேற்ற […]

சாலிகிராமத்தில் போதைப் பொருள் வைத்திருந்த துணை நடிகர் மகன், ஐடி ஊழியர் உட்பட மூவர் கைது

October 26, 2026 TheHindu 0

சென்னை: சென்​னை​யில் விருகம்​பாக்​கம் பகுதி​யில் தடை செய்​யப்​பட்ட மெத்​தம்​பெட்​டமைன் போதைப்​பொருள் பதுக்கி வைத்து பயன்​படுத்​தப்​படுவ​தாகப் போதைப்​பொருள் நுண்​ணறி​வுத் தடுப்​புப் பிரிவு போலீ​ஸாருக்கு நேற்று முன் தினம் ரகசி​யத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து, விருகம்​பாக்​கம் மற்​றும் […]

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ரூ.12.36 கோடி பணம், போதைப் பொருள் பறிமுதல்

October 26, 2026 TheHindu 0

சென்னை: சென்னை ரயில்வே கோட்​டத்​தில் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் கடந்த ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரையி​லான 6 மாதங்​களில் ரூ.12.36 கோடி மதிப்​புள்ள போதைப் பொருட்​கள், ஹவாலா பணம், தங்​கம், வெள்​ளிப் பொருட்​களை பறி​முதல் செய்​துள்​ளனர். […]

ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராகவில்லை

October 26, 2026 TheHindu 0

சென்னை: சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் ஜெம் வீரமணி​யின் மகள் அர்ச்​சனா நேற்று சிறப்பு புலனாய்​வுக் குழு (எஸ்ஐடி) விசா​ரணைக்கு ஆஜராக​வில்லை. அவரது உடல்​நிலை​யைக் காரணம் காட்டி, விசா​ரணைக்கு மற்​றொரு நாளில் ஆஜராக […]

சேலம்-ஈரோடு ரயில் பாதையில் ரயில்களை கவிழ்க்க சதியா? – 4 சிறுவர்களிடம் விசாரணை

October 26, 2026 TheHindu 0

சேலம்: சேலம்-ஈரோடு ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்த 4 சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். சேலம் – ஈரோடு ரயில்வே மார்க்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சரக்கு ரயில் […]

ஆன்லைன் விற்பனையால் சிவகாசியில் வெறிச்சோடிய பட்டாசு கடைகள் – விற்பனையாளர்கள் கவலை

October 26, 2026 TheHindu 0

சிவகாசி: ஆன்​லைன் விற்​பனை அதி​கரிப்​பால் சிவகாசி​யில் உள்ள கடைகளில் பட்​டாசு விற்​பனை குறைந்​து​விட்​ட​தாக விற்​பனையாளர்​கள் கவலை தெரி​விக்​கின்​றனர். சிவகாசி​யில் 1,100-க்​கும் மேற்​பட்ட பட்​டாசு ஆலைகளும், 3,500-க்​கும் அதி​க​மான பட்​டாசு விற்​பனை கடைகளும் உள்​ளன. இங்கு […]

குமரி ரவுடி கொலையில் மனைவி, மகன் கைது

October 26, 2026 TheHindu 0

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரவுடி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், தவெக நிர்வாகியான அவரது மனைவியே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரும், உதவியாக இருந்ததாக 14 வயது மகனும் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி […]

மெத்தம்பெட்டமைன் வழக்கில் மேலும் ஒருவர் கைது: நவ.16-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

October 26, 2026 TheHindu 0

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்த முயன்ற வழக்கில் 5-வதாக ஒருவரை மத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி […]

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு ‘விக்சித் பாரத் சிற்பி’ விருது

October 26, 2026 TheHindu 0

சென்னை: மும்​பையில் அக்​டோபர் 23-ம் தேதி, நடை​பெற்ற நிகழ்​வில், இஸ்ரோ தலை​வரும், விண்வெளித் துறை​யின் செயலரு​மான டாக்​டர் வி. நாராயணனுக்கு, மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி ‘விக்​சித் […]

ஐப்பசி மாத பவுர்ணமி: தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம் கோயில்களில் அன்னாபிஷேகம்

October 26, 2026 TheHindu 0

அரியலூர்: மூல​வர் லிங்​கத்​தின் மீது சாத்​தப்​படும் ஒவ்​வொரு சாதமும் லிங்​கத்​தின் தன்​மையைப் பெறு​வ​தாகவும், அத​னால், ஒரேநேரத்​தில் கோடிக்​கணக்​கான சிவலிங்​கத்தை தரி​சிக்​கும் புண்​ணி​யம் கிடைக்​கும் என்​ப​தும் ஐதீகம். அதன்​படி, ஐப்​பசி பவுர்​ணமி தினமான நேற்று தஞ்​சாவூர் […]

நீலகிரியில் நிலச்சரிவு பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

October 26, 2026 TheHindu 0

ஊட்டி: நீலகிரி மாவட்டம் பர்லியாறு பகுதியில் கடந்த 24ம் தேதி நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டு அரசு பேருந்து சிக்கி மண்ணில் புதைந்ததில், அரசு பேருந்து ஓட்டுனர் ஜனகராஜ் உயிரிழந்தார். நிலச்சரிவு பகுதியில் சிக்கிய கேரள […]

“சென்னையில் திறமைசாலிகளைச் சந்தித்தேன்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

October 26, 2026 TheHindu 0

சென்னை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்த மாதத் தொடக்கத்தில் சென்னை சென்றிருந்தேன். அங்கே ஏராளமான விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், இளம் திறமைசாலிகளைச் சந்தித்தேன். ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றக் […]

இன்று புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’ – ஆந்திராவில் அக்.28-ல் கரை கடக்கிறது

October 26, 2026 TheHindu 0

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ‘அர்னாப்’ புயலாக வலுப்பெறும். ஆந்திராவில் அக்.28-ம் தேதி கரையைக் கடக்கும். அப்போது, மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறாவளிக் காற்று வீசக்கூடும் […]

உதகை, கொடைக்கானல், குமரிக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: அரசு எச்சரிக்கை

October 26, 2026 TheHindu 0

நாகர்கோவில்: அதி தீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உதகை, கொடைக்கானல், குமரிக்கு சுற்றுலா செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், […]

“உடலுழைப்பு சார்ந்த பணிகளையும் எதிர்காலத்தில் ஏஐ ஆக்கிரமிக்கும்” – பில் கேட்ஸ் எச்சரிக்கை

October 25, 2026 TheHindu 0

வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் அடுத்த இருபது ஆண்டுகளில் வேலைவாய்ப்புச் சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். இந்த இடைப்பட்ட […]

பெற்றோருக்கு ‘குறி’… வன்முறையைத் தடுக்க பிரான்ஸ், இத்தாலியின் புதிய உத்தி!

October 25, 2026 TheHindu 0

ஜனநாயகத்தின் ஆகச் சிறந்த விஷயமாக பார்க்கப்படும் கருத்துரிமையும், போராடும் சுதந்திரமும் அதன் எல்லையை மீறி வன்முறையாக மாறும்போது, ஓர் அரசு எந்த எல்லையை வரை பொறுமைகாக்க வேண்டும்? பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் விலைவாசி உயர்வு, […]

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

October 25, 2026 TheHindu 0

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக். 26-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று, ஆழ்ந்த காற்றழுத்த […]