“முதல்வர் நடத்தியது சிறைத்துறை ஆய்வா, ஜோதிடப் பரிகாரமா?" – கைதிகள் தப்பிய விவகாரத்தில் எடப்பாடி

October 27, 2026 Vikatan 0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ம் தேதி) இரவு […]

Financial Plan: சம்பாத்தியம் மட்டும் போதுமா? உங்கள் குடும்பத்திற்கு ‘ஃபினான்சியல் பிளான்’ இருக்கா?

October 27, 2026 Vikatan 0

மாதம் ₹50000 – ₹1 லட்சம் சம்பளம். கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறீர்கள். EMI, வீட்டுச் செலவு, குழந்தைகள் ஃபீஸ் போக, எஞ்சிய பணத்தைச் சேமிக்கிறீர்கள்; அவ்வப்போது மியூச்சுவல் ஃபண்ட்ஸ்/NPS போன்ற திட்டங்களிலும் […]

மும்பை: முற்றிய கணவன் மனைவி சண்டை; 9 மாத குழந்தை நடைமேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிப்பட்ட கொடூரம்

October 27, 2026 Vikatan 0

மும்பை காட்கோபர் சர்வோதயா நகரில் வசித்து வந்தவர் ஆர்த்தி. விட்டில் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது 9 மாத ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அவர் பயணிகள் நடந்து செல்வதற்காகக் […]

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு; பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி; எந்தப் பொருள் எவ்வளவு உயர்வு?

October 27, 2026 Vikatan 0

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், ஆவின் நிறுவனத்தின் பால் உபபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது 230-க்கும் மேற்பட்ட பால் உப பொருட்களைத் தயாரித்து விற்பனை […]

மும்பை: ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்; ரயில் மோதி மூவர் பலியான சோகம்

October 27, 2026 Vikatan 0

மும்பையில் நேற்று கஞ்சூர்மார்க்கில் உள்ள சிக்னலிங் ரிலே அறையில், மின்சார ஏற்ற இறக்கம் மற்றும் வெப்ப அதிகரிப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனால் மத்திய ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைகள் நாள் முழுவதும் கடுமையாகப் […]

அன்பில் மகேஸ் கைது: "நிர்வாகச் சீர்கேடு, பழிவாங்கல், அடக்குமுறை" – திமுக தலைவர்கள் சொல்வது என்ன?

October 27, 2026 Vikatan 0

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி பெறப்பட்டு மோசடி நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. […]

Dhanush: "தனுஷைப் பார்த்து ஆளுங்கட்சி பதற்றமடைகிறது" – திண்டுக்கல் சீனிவாசன்

October 27, 2026 Vikatan 0

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை அண்ணா நகர் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தைப் […]

"என் வாழ்க்கை என்னுடன் புதைக்கப்படும்" – தனது வாழ்க்கையைப் படமாக்குவது குறித்து சல்மான் கான் பளீச்!

October 27, 2026 Vikatan 0

இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தனது ‘காஃபி வித் கரண் 9’ நிகழ்ச்சியில் முதல் ஆளாக நடிகர் சல்மான் கானை நேர்காணலுடன் கூடிய விவாதத்திற்கு அழைத்து இருந்தார். இதில் சல்மான் கான் பல்வேறு பிரச்னைகள் […]

தேனி‌: மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது

October 27, 2026 Vikatan 0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறை அமைந்துள்ளது. இந்தச் சிறையில் ஒரே அறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு, அந்த அறையில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக […]

அன்பில் மகேஸ் கைது: "கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும், திசைத்திருப்பவுமே இந்தக் கைது" – உதயநிதி

October 27, 2026 Vikatan 0

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேற்று (அக்டோபர் 26) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் […]

Akka: "அவர்களுக்கு ஏன் இந்த இன்செக்யூரிட்டி வருகிறது என்று தெரியவில்லை" – கீர்த்தி சுரேஷ்

October 27, 2026 Vikatan 0

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘அக்கா’ வெப் சீரிஸ் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் இயங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்திய நேர்காணல் […]

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு மீசை… வைரல் போட்டோ… இப்படியும் நடக்குமா?

October 27, 2026 Vikatan 0

Doctor Vikatan: பிறந்த குழந்தை ஒன்றுக்கு அடர்த்தியான, கறுப்பான மீசை இருப்பது போன்ற  போட்டோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக வைரலாகி வருகிறது. அது உண்மைதான் எனச் சிலரும், ஏஐ-யில் உருவாக்கப்பட்டது எனச் சிலரும் […]

நெருக்கிய போலீஸ்; களத்தில் இறங்காத உடன்பிறப்புகள்!' – அன்பிலை கைவிட்ட அறிவாலயம்?

October 27, 2026 Vikatan 0

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அன்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட […]

புழலில் அன்பில்! – முறையிட்ட திமுக தரப்பு; ஏற்காத நீதிபதி! நள்ளிரவில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

October 27, 2026 Vikatan 0

முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கைதான அன்பிலை அழைத்துக் கொண்டு காவல்துறை இரவு 10 மணிக்கு […]

Rain Alert: நாளை 'மிகக் கடும் புயலாக' மாறும் Arnab; தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? இன்று ஆரஞ்சு அலர்ட்!

October 26, 2026 Vikatan 0

வங்கக்கடலில் தற்போது ‘அர்னாப்’ புயல் உருவாகியுள்ளது. அர்னாப் புயல் இது குறித்த இந்திய வானிலை மையத்தின் அப்டேட்… “மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், […]

Chicken 65: மெரினேட் சிக்கனை ஃப்ரிட்ஜில் எத்தனை நாள் வைக்கலாம்? உணவியல் நிபுணர் விளக்கம்!

October 26, 2026 Vikatan 0

வேலை… வேலை என வாரம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, தினமும் சமைப்பது பெரிய வேலையாக மாறிவிட்டது. அதனால்தான் சிலர் வீக் எண்டிலேயே தேவையான சிக்கனை வாங்கி, மசாலாக்களைச் சேர்த்து மெரினேட் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுகிறார்கள். […]

Asian Para Games: தோல்விகளை கடந்து தங்கம்; ஆசிய பாரா போட்டியில் சாதித்த சென்னை வீரர் நவீன் சிவகுமார்

October 26, 2026 Vikatan 0

உடல் தகுதி வாய்ந்த வீரர்களுடன் விளையாடி பல தோல்விகளைச் சந்தித்தவர்; இன்று ஆசிய அரங்கில் இந்தியாவைப் பெருமிதமடையச் செய்திருக்கிறார்! தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த 22 வயது பாரா பேட்மிண்டன் வீரர் நவீன் சிவகுமாரின் வெற்றிப் […]

Rashmika: 'இதில் என்ன தவறு இருக்கிறது?'- விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சைக்கு விளக்கமளித்த ராஷ்மிகா

October 26, 2026 Vikatan 0

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருவரும் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். அதில் […]

`ஆமீர் தான் முதல் இலக்கு; அவரை நெருங்க முடியாததால் டைகரைக் குறிவைத்தோம்'- வெளியான அதிர்ச்சி தகவல்கள்

October 26, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கடந்த வாரம் மும்பை ஜுகு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த் தப்பினார். இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட […]

பி.எஃப் பணத்தை அடிக்கடி எடுப்பவரா நீங்கள்? 60 வயதில் உங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்து!

October 26, 2026 Vikatan 0

குமரேசனுக்கு இப்போது 60 வயது. மூன்று நாள்களாக உடம்பு படுத்தி எடுக்க, ஆஸ்பத்திக்குப் போக பணம் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார். வேலைக்குச் சென்ற காலத்தில் மாதச் சம்பளம் வந்துகொண்டிருந்தது. தாராளமாகப் பணம் கையில் புழங்கியது. […]