அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? டில்லியில் இபிஎஸ் பேட்டி

March 3, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்கப்படும் என டில்லி விமான நிலையித்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார். டில்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் […]

நமது நிருபர்யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாவில் 10

March 3, 2026 Dinamalar 0

நமது நிருபர் யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாவில் 10 கோடி பேர் பின் தொடர்கின்றனர். தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக […]

"விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.!" – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

March 2, 2026 Vikatan 0

“புகழூர் வாய்க்காலில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து உடனடியாக  விவசாயத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும்” என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள […]

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

March 2, 2026 Vikatan 0

துணை முதல்வர் உதயநிதியும் இன்றைக்குதான் விருப்ப மனு தாக்கல் செய்கிறார் என தகவல் பரவ அவரை பார்க்கவும் ஏகப்பட்ட நிர்வாகிகள் அறிவாலயத்தில் கூடியிருந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. […]

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

March 2, 2026 Vikatan 0

“ `ஒரு கை பார்த்துவிடலாம்’ என்று தேவராஜியை மீண்டும் ஜோலார்பேட்டையில் களமிறக்க அமைச்சர் எ.வ.வேலு முடிவுசெய்திருக்கிறார்’’ என்கின்றனர் உடன்பிறப்புகள். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். […]

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' – மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

March 2, 2026 Vikatan 0

“திருப்பரங்குன்றத்தில் பதற்றம் அதிகரித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இந்நடவடிக்கை பெரிய அளவிலான மோதலைத் தடுக்க உதவியது” – மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு  நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் […]

காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' – கழற்றிவிடும் மூடில் தி.மு.க!

March 2, 2026 Vikatan 0

“காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் மனநிலைக்கு முதல்வரும் வந்துவிட்டார். அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்தால் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் அதே பாணியை பின்பற்றும். காங்கிரஸ் கட்சியை தவிற பிற கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையில் […]

நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! – என்ன செய்யப் போகிறது திமுக?

March 2, 2026 Vikatan 0

அறிவாலயம் விதித்த டெட்லைன் முடியப்போகிறது. காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது? திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய […]

Iran: ஹார்முஸ் நீர்வழியை மூடிய ஈரான்: போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடக்கம்!

March 3, 2026 Vikatan 0

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக ஈரான் அறிவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait […]

`சமூகநீதி என்றாலே பிரதமர் மோடி தான்; திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'- அன்புமணி

March 3, 2026 Vikatan 0

“சமூக நீதி என்றாலே மோடிதான். திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை….” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாதாஸ் கடுமையாக பேசியதற்கு காரணம், அவருடைய முந்தைய பேச்சால் அதிருப்தி அடைந்துள்ள பாஜக-வினரை சமாதானப்படுத்தத்தான் என்கிறார்கள். […]