பீஹாரின் சத்துமாவு, தாமரை விதை ஒடிசாவின் காபி, குஜராத் சால்வை; வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு பரிசு
– சிறப்பு நிருபர்- பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு, நம் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு அசர வைத்தது. டில்லியில் நடக்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டு செய்திகளை சேகரிக்க […]
