மேலும் 5 சுதர்சன் சக்ரா வான் கவசம்: ரஷ்யாவிடம் வாங்க இந்தியா திட்டம்

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்த மேலும் 5 வான் பாதுகாப்பு கவச வாகனங்களை(எஸ் 400) வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.சுதர்சன் சக்ரா என பெயரிடப்பட்ட இந்த வான் பாதுகாப்பு கவச வாகனங்கள் , எதிரி நாட்டு […]

புதுடில்லி: இந்தியா – கனடா இடையே வரலாற்று சிறப்புமிக்க வகையில், அரிய வகை கனிமங்கள் துறையில் புரிந்துணர்வு

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா – கனடா இடையே வரலாற்று சிறப்புமிக்க வகையில், அரிய வகை கனிமங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. குறிப்பாக நம் நாட்டின் ஆக்கப்பூர்வ அணுசக்தி தேவைக்காக, 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான […]

மதுராபூர்: “மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், ஊடுருவல்காரர்களை

March 2, 2026 Dinamalar 0

மதுராபூர்: “மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், ஊடுருவல்காரர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்,” என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு […]

 பா.ஜ.,வின் நகலாக செயல்படும் காங்., கேரள முதல்வர் பினராயி கண்டனம்

March 2, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: தெலுங்கானாவில், பூமிதான நிலத்தில் கட்டப்பட்டிருந்த, 700 வீடுகளை, ஆக்கிரமிப்பு எனக் கூறி, இடித்து அகற்றிய அம்மாநில காங்., அரசுக்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பா.ஜ.,வின் நகலாக காங்., செயல்படுகிறது’ […]

 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்பட இயக்குநர் மீது பாலியல் புகார்

March 2, 2026 Dinamalar 0

எர்ணாகுளம்: மலையாள திரையுலகில், 2021ல் பசில் ஜோசப் நடிப்பில் வெளியான ஜான்.இ.மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். அதன்பின், 2024ல் தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி, மஞ்சும்மல் பாய்ஸ் […]

`அதிமுக வலுவாகியிருக்கு, பாஜக வளர்ந்திருக்கு; இதுபோதும் அவங்க மாடலை உடைக்க.!' – சசிகலா புஷ்பா

March 2, 2026 Vikatan 0

பாரதிய ஜனதாவின் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா பேட்டி சசிகலா புஷ்பா — அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மேயர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என அரசியலில் ஒரு சுற்று வந்தவர். ஒரு […]

விமானியின் இருக்கையில் தூங்கிய விமானத்தின் உரிமையாளர் – வீடியோவை பகிர்ந்த அஜித் பவாரின் மகன்

March 2, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலத்தின் மறைந்த துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் மகன் ஜெய பவார் விஎஸ்ஆர் வென்ச்சர் விமானத்தின் உரிமையாளர் ரோஹித் சிங் பயணத்தின்போது தலைமை விமானியின் இருக்கையில் தூங்கி கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை […]

புதுடில்லி: டில்லியில் இருந்து 3வது நாளாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையில் பாதிப்பு காணப்படுகிறது. 2

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் இருந்து 3வது நாளாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையில் பாதிப்பு காணப்படுகிறது. 2 நாட்களில் 760 விமான சேவைகளும், இன்று ஒருநாள் மட்டும் 87 சர்வதேச விமான சேவைகளும் ரத்து […]

'ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைப்பற்றி கூறவில்லை'- தி கேரளா ஸ்டோரி 2 சினிமா மீதான தடையை நீக்கிய ஐகோர்ட்!

February 28, 2026 Vikatan 0

இந்த சினிமா கேரளாவை அவமதிக்கவில்லை. இது சமூக தீமைகளை ஊக்குவிப்பவர்களுக்கு எதிரான படம். ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைப்பற்றி இந்த சினிமாவில் கூறவில்லை. மாறாக அதில் உள்ள ஒரு பகுதியினர் சமூக தீமைக்குப் பின்னால் உள்ளதைப் […]

'ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி; மற்றவை…' – பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ்!

February 28, 2026 Vikatan 0

திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு. திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது. […]