டெல்லியில் சந்திக்கும் உலகத் தலைவர்கள்: புதினை தொடர்ந்து ஷி ஜின்பிங்கையும் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்
எழுதியவர்: Shubhajit Roy பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பிற்பகலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பு, இந்த வார இறுதியில் நடைபெறும் பிரிக்ஸ் […]
