ஸ்ரீநகரில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் கம்பத்தில் மோதி விபத்து; காயமின்றி தப்பிய பயணிகள்
ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானம், அங்குள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது; நவி மும்பையிலிருந்து ஸ்ரீநகர் வந்த […]
