உலகின் சிறந்த நுகர்வோர் வங்கியாக எஸ்பிஐ தேர்வு

October 18, 2026 DailyThanthi 0

பாங்காக், பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் சிறந்த வங்கி என்ற பெருமையை பெற்று சாதனை படைத்துள்ளது. குளோபல் பைனான்ஸ் இதழ் அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தலைமையகமாகக் கொண்டு […]

கெய்லுப் ஜியாமான்கோ: அமெரிக்காவில் பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்ற இவர் யார்?

October 18, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Facebook/Kaylub Giamanco படக்குறிப்பு, ஒரேகான் மாநிலம் பெண்ட் நகரில் வசிக்கும் கெய்லுப் ஜியாமான்கோவின் இரண்டு மகள்களும் தாக்குதல் நடத்தப்பட்ட தொடக்கப் பள்ளியில் படிக்கின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், செய்திக் குழு, பிபிசி நியூஸ் முண்டோ […]

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் பெருத்த சேதம் ஏற்படும்: ஈரான் எச்சரிக்கை

October 18, 2026 DailyThanthi 0

தெஹ்ரான் அமெரிக்கா மீண்டும் தாக்கினால் பெருத்த சேதம் ஏற்படுத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து, ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியாக கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. […]

புற்று நோய் அறுவை சிகிச்சை நிறைவு: மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் போப் ஆண்டவர்

October 18, 2026 DailyThanthi 0

போப் பிரான்சிஸுக்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பது அன்னையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு 3 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். […]

ரஷ்யாவை குறிவைக்கும் அமெரிக்க சட்டம் பற்றிய டிரம்ப் முடிவால் இந்தியா நிம்மதி ஏன்?

October 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, டிரம்ப் எடுத்த முடிவால் இந்தியாவுக்கு நிம்மதியா? அதிருப்தியில் யுக்ரேன் அதிபர் – என்ன நடந்தது? ரஷ்யாவை குறிவைக்கும் அமெரிக்க சட்டம் பற்றிய டிரம்ப் முடிவால் இந்தியா நிம்மதி பிரசுரிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு […]

குடியேறிகளால் பற்றி எரிகிறது பிரான்ஸ்; எல்லைகளை மூடுமாறு டிரம்ப் யோசனை

October 18, 2026 Dinamalar 0

வாஷிங்டன்; பிரான்ஸ் நாட்டின் தற்போதைய நிலைக்கு, குடியேற்றமே காரணம், எல்லைகளை மூடுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார். அன்றாட வாழ்க்கை செலவினங்கள் உயர்வு, சமநிலையற்ற பொருளதாரம் போன்றவற்றால் பிரான்சில் கலவரங்கள் வெடித்துள்ளது. […]

பிறந்த சில மணி நேரத்திலேயே ‘கூல் போஸ்’ கொடுத்த பச்சிளம் குழந்தை

October 18, 2026 DailyThanthi 0

எகிப்து, பொதுவாக, தாய் வயிற்றிலிருந்து இந்த பூமிக்கு வரும் பச்சிளம் குழந்தைகள், பிறந்தவுடன் அழுதுகொண்டுதான் இருக்கும். இன்னும் சில நாட்களுக்கு அதன் அழுகை சத்தம் வீட்டில் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், இங்கே ஒரு அதிசய […]

செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலவுக்கு மண் மாதிரியை சேகரிக்கும் விண்கலம்!

October 18, 2026 Dinamalar 0

டோக்கியோ: செவ்வாய் கிரகத்துக்கு, ‘போபோஸ், டீமோஸ்’ என, இரண்டு சிறிய துணைக்கோள்கள் உள்ளன. ஒழுங்கற்ற வடிவத்தில், உருளைக்கிழங்கு போன்ற தோற்றத்தில் இருக்கும் இவற்றின் தோற்றம் குறித்து விஞ்ஞானிகளிடம் இன்னும் தெளிவான முடிவு இல்லை. இவை, […]

பிரான்ஸை உலுக்கும் மாணவர் போராட்டம் – என்ன நடக்கிறது? புதிய தகவல்கள்

October 18, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Carl Court/Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், ஜாக் பர்கெஸ் பிரசுரிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பிரான்ஸில் பள்ளிகளில் நிலவும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு […]

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது இந்தியாவுக்கு கடினம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து

October 18, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் அமெரிக்கா – ஈரான் போரால், உலகளாவிய அளவில் எரிசக்தி வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பரில், அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், நாட்டின் நலன் கருதி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் […]

சீனா தனது பாண்டா ராஜதந்திரம் மூலம் பிற நாடுகளுடன் உறவை வளர்ப்பது எப்படி?

October 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, பாண்டா கரடிகளைக் கொடுத்து உறவுகளை வளர்க்கும் சீனா – வரலாறு என்ன? பாண்டா கரடிகளை பரிசளித்து பிற நாடுகளுடன் உறவு வளர்க்கும் சீனா – எப்படி? பிரசுரிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் […]

கனடா ராணுவ முகாமில் பயங்கர தீ; வீரர்கள் பலி

October 18, 2026 Dinamalar 0

ஒட்டாவா: கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் அந்நாட்டுக்கு சொந்தமான மிகப்பெரிய ராணுவ தளம் உள்ளது. இங்கு 690 ராணுவ வீரர்களும், 300 அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். 1950களில் கொரியப் போரின் போது, இது கனடா வீரர்களின் […]

வங்கதேசம்: ரிசார்ட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி பலி

October 18, 2026 Maalaimalar 0

Summary வங்கதேசத்தில் ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர ரிசார்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 […]

பனிப்புயலில் சிக்கிய நாய்; 50 மணி நேர தேடுதலில் மீட்பு

October 18, 2026 Dinamalar 0

அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட பனிப்புயலில், 4 வயதான பூடுல் – ஹஸ்கி கலப்பினத்தை சேர்ந்த ‘லுாலுா’ நாய் சிக்கியது. அதை அழைத்துச்சென்ற வீரர்கள் இருவரும், பனிப்புயலில் சிக்கி 500 அடி ஆழத்துக்கு துாக்கி வீசப்பட்டனர். […]

இந்தியர்கள் குறித்து கருத்து: வருத்தம் தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ்

October 18, 2026 DailyThanthi 0

எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினரை “ஒப்பந்த அடிமைகள்” என்று குறிப்பிட்ட விவகாரத்தில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். எனது பேச்சு முறையில் குறைபாடு இருந்திருக்கலாம் […]

தெருவில் துப்பாக்கியுடன் இறங்கி போதை பொருள் கும்பலை துரத்திய அமைச்சர்!

October 18, 2026 Dinamalar 0

அமைச்சர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை துரத்திய சம்பவம் வங்கதேசத்தில் அரங்கேறி இருக்கிறது. பொதுவாக அமைச்சர்களின் ஆய்வு என்பது கேள்விகளுடன், விளக்கங்களுடன் தான் இருக்கும். அமைச்சர் கேட்கும் விவரங்களையும், அவரின் […]

இந்தியர்கள் குறித்து பேச்சு; வருத்தம் தெரிவித்தார் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்

October 18, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: நிரந்த தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் இருந்து, மைக்ரோசாப்ட், ஹெச்சிஎல், டிசிஎஸ் போன்ற இந்திய நிறுவனங்களை அமெரிக்கா நீக்கியது. இது, இந்த நிறுவனங்களில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களின் கிரீன் கார்டு நடைமுறையில் சில தாக்கத்தை […]

பிரான்ஸில் விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை – தீக்கிரையான கட்டிடங்கள்

October 18, 2026 TheHindu 0

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு, பொருளாதார சமத்துவமின்மை உள்ளிட்டவற்றைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முக்கிய கட்டிடங்கள் தீக்கிரை ஆகின. மேலும், வணிக ஸ்தாபனங்கள் சூறையாடப்பட்டன. தலைநகர் பாரிஸில் மட்டும் […]

ஓமன் கடற்கரைக்கு சென்ற இந்திய கடற்படை கப்பல் – மாணவர்கள் பார்வையிட்டனர்

October 18, 2026 DailyThanthi 0

மஸ்கட், இந்தியா – ஓமன் நாடுகளிடையே சிறப்பான நல்லுறவு இருந்து வருகிறது. மேலும் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் ஓமன் சலாலா நகரில் அமைந்துள்ள சுல்தான் காபூஸ் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். […]

ஸ்மார்ட்போன்களை ஒதுக்கி வைக்க விரும்பும் இளைஞர்கள்

October 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: ஸ்மார்ட்போன்களை ஒதுக்கி வைக்க விரும்பும் இளைஞர்கள் பிரசுரிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் பல இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. தொடர்புகொள்வது, படிப்பது, வேலை செய்வது, நண்பர்களுடன் […]