கனிமொழி தலைமையில் 2-வது நாளாக தேர்தல் அறிக்கைக் குழு கருத்து கேட்புக் கூட்டம்
சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தங்களது களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி என்ற நிலை உருவாகியுள்ளது. […]
