இஸ்ரோவின் வெற்றிப் பயணம் தொடரட்டும் – டிடிவி தினகரன் வாழ்த்து

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.18 நிமிடங்களுக்குப் […]

அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

September 4, 2026 Maalaimalar 0

Summary ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். […]

பெரம்பலூரில் 2.79 மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் ரூ.1.47 லட்சத்திற்கு ஏலம்

September 4, 2026 TheHindu 0

பெரம்பலூர்: பெரம்பலூரில் இடைத்தரகர்களின்றி நடைபெற்ற ஏலத்தில் 2.79 மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் ரூ.1.47 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஏலம் விடும் நடைமுறையை விவசாயிகள் வரவேற்றனர். பெரம்பலூர் மாவட்டம் […]

எ.வ.வேலு பேச்சால் செம அப்செட்… இனிமே பேசவே கூடாது என எச்சரித்த மு.க.ஸ்டாலின்; பின்னணி என்ன? – mk stalin upset with ev velu statement alleged warning over assembly speech sparks rumors

September 4, 2026 Samayam Tamil 0

நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்துப் பேசிய எதார்த்தமான சில வார்த்தைகள் தற்போது […]

“அம்மா வேணும்” கதறும் 3 குழந்தைகள்.. குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷனுக்குப் பிறகு இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

September 4, 2026 1newsnation 0

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 குழந்தைகளை தவிக்கவிட்டு உயிரிழந்த பெண்ணின் மரணத்துக்கு சிகிச்சை முறையில் ஏற்பட்ட […]

90% உடல் பாதிப்பை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் மகன்: ஐஐடி மெட்ராஸில் இடம் பிடித்து சாதனை!

September 4, 2026 kalkionline 0

மிகக் கடுமையான உடல் உபாதைகள் மற்றும் எழுதுவதிலும், அமர்வதிலும் உள்ள நடைமுறை சவால்கள் உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல், தொடர் பயிற்சி மற்றும் முயற்சியால் ஐஐடியில் சேர்ந்துள்ளார் மாணவர் சந்தோஷ். தேசிய அளவில் மிகவும் கடினமான […]

`யாரும் திருடிட கூடாது' கிரேன் மூலம் ஸ்கார்பியோ காரை வீட்டுமாடியில் வைத்துவிட்டு வெளிநாடு சென்ற நபர்

September 4, 2026 Vikatan 0

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுகாராம் யாதவ் என்பவருக்கு மகேந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று சொந்தமாக இருக்கிறது. அந்த காரை அவர் தனது வீட்டிற்கு வெளியில் நிறுத்துவது வழக்கம். இதனிடையே அவர் ஒரு வாரம் […]

‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ – ராமதாஸ் இல்லத்தில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை..!

September 4, 2026 DailyThanthi 0

விழுப்புரம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ என அறிவுறுத்தும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவு வாயில் கதவு முன்பு […]

பள்ளிக்கரணை சதுப்புநிலத் தடுப்புச் சுவர்: "மீட்சி அல்ல, அழிவுத் திட்டம்!"- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

September 4, 2026 Maalaimalar 0

Summary சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள […]

கோவை: மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற சிறுவன்; நாய் துரத்தியதால் தப்பியோட்டம்

September 4, 2026 TheHindu 0

கோவை: கோவையில் சாலையோரம் இருந்த மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற சிறுவன், தெருநாய் துரத்தியதால் தப்பியோடிய நிலையில், போலீஸார் அந்தச் சிறுவனை கைது செய்தனர். கோவை துடியலூரை அடுத்து என்.ஜி.ஜி.ஓ. […]

‘அரசியல் பேச வேண்டாம்’ – பேனர் வைத்த ராமதாஸ்!

September 4, 2026 Nakkheeran 0

பா.ம.க நிறுவனரான ராமதாஸ் தனது 88 ஆவது பிறந்தநாளான கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று அரசியலில் இருந்து முற்றிலும் விலகி அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்தார். திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் தனியார் கல்லூரியில் […]

கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்!. பயணிகளின் நிலை என்ன?. விசாரணைக்கு அதிரடி உத்தரவு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

நவி மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் (6E 225 – VT-NOG), தரையிறங்கி நிறுத்தும் இடத்தில் உள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை […]

ISRO: `விண்ணில் பாய்ந்த EOS-05 செயற்கைகோள்' – இந்தியாவுக்கு என்ன பலன்? | முழு விவரம்!

September 4, 2026 Vikatan 0

இந்தியாவின் நிலப்பரப்பை விண்வெளியில் இருந்து இன்னும் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் EOS-05 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோள் இன்றுஅதிகாலை 2.55 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சீறிப் பாய்ந்த GSLV-F17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, […]

ஊட்டி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி

September 4, 2026 DailyThanthi 0

ஊட்டி, நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் வழக்கம்போல் சத்துணவு சாப்பிட்டனர். உணவுடன் மாணவர்களுக்கு முட்டையும் வழங்கப்பட்டது. […]

பலுசிஸ்தான் விடுதலை படை தாக்குதல்; பாக்., ராணுவ வீரர்கள் 25 பேர் உயிரிழப்பு

September 4, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இரண்டு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ), பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் […]

நான்கு மாடல்களின் விலையை சத்தமின்றி மாற்றிய சாம்சங் – புதிய விலை விவரங்கள்

September 4, 2026 Maalaimalar 0

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A17, கேலக்ஸி A27, கேலக்ஸி F17 மற்றும் கேலக்ஸி A07 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை சாம்சங் நிறுவனம் உயர்த்தியுள்ளது. சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கான லாப வரம்பு குறைந்து […]

No Image

“கிருஷ்ண உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்” – முதல்வர் விஜய் வாழ்த்து

September 4, 2026 TheHindu 0

சென்னை: “கிருஷ்ண உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்” என தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், […]

போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள்; நேரில் சந்திக்கும் அமைச்சர்கள்?

September 4, 2026 Nakkheeran 0

தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு, கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகள், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை […]

வீடியோவை ஷேர் செய்தால் பெட்டியில் வரும் ’திருப்பதி லட்டு’: தமிழக இளைஞரை தேடும் திருமலை தேவஸ்தானம்

September 4, 2026 ietamil 0

திருப்பதி ஏழுமலையான் கோவில் என்றால் எல்லாருக்குமே உடனே நினைவுக்கு வருவது  லட்டு தான். திருப்பதி செல்லும் பக்தர்கள் பலரும் எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த லட்டை வாங்காமல் வீடு திரும்பமாட்டார்கள். திருப்பதி லட்டு வேறு […]

Doctor Vikatan: கரும்புள்ளி… முக அழகைக் கெடுக்கும் மங்கு பிரச்னை; இந்த 6 விஷயங்களில் அலெர்ட்!

September 4, 2026 Vikatan 0

Doctor Vikatan: என் வயது 45. எனக்கு கடந்த சில மாதங்களாக கன்னங்களிலும், நெற்றியிலும் கரும்புள்ளிகளும், கரும்படலமும் ஆரம்பித்திருக்கிறது. இது என் தன்னம்பிக்கையையே சிதைப்பது போல இருக்கிறது. மருத்துவரிம் கேட்டபோது மங்கு எனப்படும் பிரச்னையாக […]