வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு சிக்கல்; சிறப்பு குழு அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: தொழிலதிபர் அனில் அம்பானியின் வங்கி மோசடி வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. […]

காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் 'சீட்' கொடுத்தால் பாதிப்பு நமக்குத்தான்: திமுக மூத்த நிர்வாகிகள் 'திடீர்' போர்க்கொடி

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் இன்னும் 2 மாத இடைவெளியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் சுறுசுறுப்பாக தயாராகிவருகின்றன. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தொடர்கிறது. இந்த நிலையில், தி.மு.க. […]

லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

February 4, 2026 Dinamalar 0

திரிபோலி: மறைந்த லிபியாவின் முன்னாள் அதிபர் ஜெனரல் மும்மெர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் வளமிக்க வட ஆப்ரிக்க […]

வரி குறைப்பு எதிரொலி; அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உடன் ஜெய்சங்கர் சந்திப்பு

February 4, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பு, 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்கா […]

சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பாஜக பொறுப்பாளர்கள் நியமனம் மேலிடத்தால் திரும்ப பெறப்பட்டதா?

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ஜனதா சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 7 தொகுதிகள் வரை வழங்கப்பட்டுள்ளது. இதில் அர்விந்த் மேனன், சுதாகர் ரெட்டி, ஆகியோருக்கு […]

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

February 4, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரானின் தெற்கு கடற்ரையில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய அந்நாட்டு ட்ரோனை அமெரிக்க கடற்படை போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார […]

கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்

February 4, 2026 Dinamalar 0

பெங்களூரு: ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடகா கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா […]

 தேர்தலுக்கு கைகொடுக்காத 'மீட்டிங்': தமிழக பா.ஜ.,வினர் குமுறல்

February 4, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக பா.ஜ.,வில், நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதில், பா.ஜ., கொள்கை, மத்திய அரசு திட்டங்கள் பற்றி விவாதித்து, நேரத்தை போக்குகின்றனர். அதையெல்லாம் மக்களிடத்தில் போய் […]

'நேஷனல் ஹெரால்டு' போல ஊழல்? காங்., சொத்தை மீட்பதில் 'தகிடுதத்தம்'

February 4, 2026 Dinamalar 0

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் சொத்தை மீட்க, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, அக்கட்சி தலைமை 30 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதன் வாயிலாக, ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழ் சொத்துக்களை கைப்பற்றியது போல், தேனாம்பேட்டை […]

 கொச்சி விமான நிலையத்தில் துவங்குகிறது நாட்டின் முதல் 'ஹைட்ரஜன்' பஸ் சேவை

February 4, 2026 Dinamalar 0

கொச்சி: கொச்சி சர்வதேச விமான நிலையம் நாட்டிலேயே முதன்முறையாக, பயணியர் போக்குவரத்திற்காக ஹைட்ரஜன் எரிவாயு பயன்படுத்தி இயங்கும் பஸ்களை அறிமுகப் படுத்த உள்ளது. மத்திய அரசின் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துடன் இணைந்து, ஹை […]