செப்டம்பர் 4: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

September 4, 2026 kalkionline 0

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை: செப்டம்பர் 3: 1 கிராம் – ரூ.14,240 1 சவரன் ரூ.1,13,920 செப்டம்பர் 2: 1 கிராம் – ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600 செப்டம்பர் 1: […]

“எனக்கு ரூ.10,000 கோடி கடன் இருக்கிறது" – `Rich Dad Poor Dad' ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தகவல்

September 4, 2026 Vikatan 0

உலகளவில் பொருளாதார அறிஞர்கள் பலரும் நிதி நிர்வாகம் தொடர்பாக தொடக்க நிலையில் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்குப் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களில் ஒன்று ‘ரிச் டேட் புவர் டேட்’ (Rich Dad Poor Dad). 1997-ஆம் ஆண்டு வெளியான […]

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வழங்கிய ரூ.600 கோடி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய தடை

September 4, 2026 DailyThanthi 0

மதுரை, ஸ்ரீரங்கம் கோவில் சமய பணிகளுக்காக வழங்கிய ரூ.600 கோடி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன், […]

கல்லூரி மாணவியை கிண்டல் செய்த விவகாரம்: தம்பிக்கு பதில் அண்ணனை கொலை செய்த 5 பேர் கைது

September 4, 2026 TheHindu 0

பொன்னேரி: ​திரு​வொற்​றியூரில் கல்​லூரி மாண​வியை கிண்​டல் செய்​ததை கண்​டித்த தம்​பிக்கு பதில் அண்​ணன் கொலை செய்​யப்​பட்​டார். இச்​சம்​பவம் தொடர்​பாக சிறு​வன் உட்பட 5 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சென்​னை, திரு​வொற்​றியூர், சார்​லஸ் நகரை […]

No Image

காலிப் பணியிடங்கள் நிரப்புதல்; தாயுமானவர் திட்ட ஊக்கத்தொகை வழங்க கோரி ரேஷன் கடை பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு

September 4, 2026 ietamil 0

ரேஷன் கடைகளில், புளூடூத் அடிப்படையிலான விநியோக முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், கூடுதல் பணியாளர்கள் மற்றும் பாயின்ட் ஆஃப் சேல் (PoS) இயந்திரங்களை நியமிக்க வேண்டும், மேலும் தயுமானவர் திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக நிலுவையில் உள்ள […]

Rain Alert: “சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை" – வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

September 4, 2026 Vikatan 0

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று (செப். 4) இடி மின்னலுடன் […]

வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதா; 31 பேர் கொண்ட குழுவை அமைத்தது மத்திய அரசு

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, வெளிநாட்டு நிதி […]

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 செப்டம்பர் 2026: கிருஷ்ண ஜெயந்தி

September 4, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஆவணி-18 (வெள்ளிக்கிழமை) பிறை : தேய்பிறை திதி : அஷ்டமி இரவு 11.46 மணி வரை பிறகு நவமி நட்சத்திரம் : ரோகிணி இரவு 11.22 மணி வரை […]

தலைமைச் செயலக நுழைவு வாயிலில் மனு அளிப்பதற்காக முதல்வரின் வாகனத்தை மறிக்க முயற்சி: தள்ளு முள்ளுவில் இரு காவலர்கள் காயம்

September 4, 2026 TheHindu 0

சென்னை: தலை​மைச் செயலக நுழைவு வாயில் அருகே முதல்வரின் வாக​னத்தை மறித்து மனு அளிக்க முயன்ற நபர்​களால் பரபரப்பு ஏற்​பட்​டது. இந்த நெரிசலில் சிக்கி பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த இரு காவலர்​கள் காயமடைந்​தனர். தமிழக […]

நடிகை லதா ராவ் போட்ட வீடியோ: 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரம் ரெடி; சென்னை விமான நிலையம் எடுத்த முடிவு

September 4, 2026 ietamil 0

சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைகளில், செப்டம்பர் மாத இறுதிக்குள் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இந்த வசதி அக்டோபர் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

கிருஷ்ண ஜெயந்தி அன்று முறையாக விரதமிருந்து வழிபடுவது எப்படி..? நாள் முழுவதும் என்ன செய்ய வேண்டும்..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில், எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த புனித தினமே கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் பக்தர்களால் விரதமிருந்து போற்றி வழிபடப்படுகிறது. […]

திருச்சி பீமநகர் வேணுகோபால சுவாமி திருக்கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் ரோகிணி நட்சத்திர வழிபாடு!

September 4, 2026 Vikatan 0

திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று திருச்சி பீமநகர் வேணுகோபால […]

2.5 லட்சம் பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து வெளியேற்றும் திட்டம் – இஸ்ரேல் அமைச்சர் கருத்தால் சர்ச்சை

September 4, 2026 Maalaimalar 0

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார். கடும் போட்டி நிலவிய இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக பேசிய […]

சம்​பவம் நடந்து 24 நாட்​கள் கடந்தும் சடங்கு செய்​தவர்​கள் மீது நடவடிக்கை இல்லை: ஜே.பி.நட்டாவுக்கு கார்கே கடிதம்

September 4, 2026 TheHindu 0

புதுடெல்லி: உத்​த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் கடந்த மாதம் 8-ம் தேதி நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பங்​கேற்​றார். அதனைத் தொடர்ந்து 10-ம் தேதி அந்த மைதானத்​தில் […]

“சமூக பேதம் இல்லாமல் காவல்துறை அணுக வேண்டும்”  – தவெக எம்.எல்.ஏ சிந்து கோரிக்கை!

September 4, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (03-09-26) முதல்வர் விஜய் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக […]

‘832 ஏக்கர் அரசு நிலம் சும்மா கிடக்கு; இங்க விமான நிலையம் அமையுங்க’: கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிய குரல்

September 4, 2026 ietamil 0

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வசமுள்ள 832 ஏக்கர் நிலத்தில் சர்வதேச கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்குக் குமரி மாவட்ட […]

கிருஷ்ண ஜெயந்தி அன்று மறக்காமல் இந்த 5 விஷயத்தை பண்ணுங்க..!! வீட்டிலேயே வழிபடும் முறை..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாளான கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீஜென்மாஷ்டமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணையும் வேளையில் கிருஷ்ணர் அவதரித்தார் என்பது […]

தெலங்கானா காங்கிரஸ்: உட்கட்சிப் பூசல்; அமைச்சரவையிலிருந்து சுரேகா வெளியேற்றம்; என்ன நடக்கிறது?

September 4, 2026 Vikatan 0

தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் கொண்டா சுரேகா. இவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில், வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், சுரேகா-வின் மகள் கொண்டா சுஷ்மிதா, […]

வருவாயில் மாஸ் காட்டிய சென்னை சென்டிரல்… நாட்டிலேயே 3-வது இடம்!

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தை பெற்றுள்ளது. ரெயில்வே துறையில் நவீன கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், ரெயில்களின் இயக்கம் தொடர்ந்து […]

நேபாளத்தில் மாயமானவர்களை மீட்க உறவினர்களுக்கு மரபணு சோதனை: தமிழக அரசு ஏற்பாடு

September 4, 2026 Dinamalar 0

சென்னை: நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, உறவினர்களுக்கு தடய அறிவியல் ஆய்வகங்கள்ள வாயிலாக, மரபணு பரிசோதனை செய்ய, தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் […]