இந்தியாவை விட்டு வெளியேறலாம்: வாட்ஸ் அப், மெட்டாவுக்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” இந்தியாவின் அரசியலமைப்பை பின்பற்ற முடியாவிட்டால், நாட்டை விட்டு வாட்ஸ் அப் மற்றும் மெட்டா நிறுவனங்கள் வெளியேறலாம்,” என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வாட்ஸ் […]

லோக்சபாவில் அமளி: காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: ராகுலை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அமளியில் ஈடுபட்டதுடன் மேஜை மீது ஏறியும், போராட்டத்தில் ஈடுபட்டதாக லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேர் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு […]

ஈரானில் தொடரும் அமைதியற்ற சூழல்; இண்டிகோ விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

February 3, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரானில் அமைதியற்ற சூழல் நீடிப்பதால் இண்டிகோ விமான நிறுவனம் தமது சேவையை பிப்.28 வரை ரத்து செய்துள்ளது. ஈரானில் உள்நாட்டு போராட்டம் வெடித்துள்ளது. பொருளாதார நெருக்கடி, அரசியல் பதற்றம் எதிரொலியாக அங்கு தொடர்ந்து […]

போட்டி நாடுகளை காட்டிலும் குறைந்த வரி; அமெரிக்க சந்தையில் இனி இந்தியா ஆதிக்கம்!

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: போட்டி நாடுகளை காட்டிலும், இந்தியாவுக்கு குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க சந்தை இனி நம் வசமாகும் என்கின்றனர், ஏற்றுமதியாளர்கள். இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நேற்று இரவு இறுதி செய்யப்பட்டது. அதன்படி […]

நடிகர் விஜய் புகழ்பாட முருக பக்தி பாடலை பயன்படுத்துவதா; இந்து முன்னணி போலீசில் புகார்

February 3, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: சென்னையில் நடந்த த.வெ.க. மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில், முருகன் பக்திப் பாடலை விஜய்யை உருவகப்படுத்தி பாடியதாக, பாடகர் வேல்முருகன் மற்றும் கட்சியினர் மீது இந்து முன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், […]

தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் மேம்படுத்தப்பட்ட கொளத்தூர் ஏரிக்கரை பூங்கா, நியாய விலைக்கடையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் […]

திமுக- காங்., கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது; அண்ணாமலை பேட்டி

February 3, 2026 Dinamalar 0

கோவை: திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது. விஜயிடம் இன்ஜினே இல்லை; அவர் இன்ஜின் பற்றி பேசவே கூடாது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=amyblqfc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை […]

'டபுள்' என்ஜின்.. 'டப்பா' என்ஜின்.. 'டாப்' என்ஜின்: தேர்தல் நேர அரசியல் பேச்சு ஓட்டாக மாறுமா?

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல்வாதிகளுக்கு இடையே நடத்தப்படும் பரீட்சை. எப்படி, பாடப்புத்தகங்களை படித்த மாணவர்கள் இடையே தேர்வு நடத்தி ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்குகிறார்களோ, அதுபோல மக்கள் மனங்களை கவர்ந்த அரசியல்வாதிகள் […]

விஜய்யிடம் என்ஜினே இல்லை; அண்ணாமலை விமர்சனம்

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- யாரும் குறை சொல்ல முடியாதளவுக்கு மத்திய பட்ஜெட் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் பெரிதாகிக் […]

அமெரிக்கவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி: பங்குச்சந்தைகளில் கிடுகிடு உயர்வு

February 3, 2026 Dinamalar 0

மும்பை: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், பங்குச்சந்தையில் கிடுகிடு உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வர்த்தக ஒப்பந்தம் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், […]