ஒடிசாவில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 3 வயது யானைக்குட்டி – பொதுமக்கள் கோரிக்கை

September 4, 2026 Maalaimalar 0

ஒடிசாவில் ஊருக்கு வெளியே பாழடைந்த நிலையில் ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது ஆண் யானை குட்டியை, அந்த பகுதியில் வசிக்கும் கிராமத்தினர், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உதவியுடன், பல […]

உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

September 4, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – தமிழகத்தில் கலந்தாய்வு முடிந்த பிறகும் நிரப்பப்படாத, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள், அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்டு இன்னமும் நிரம்பாமல் […]

கோவில் யானைகள் பராமரிப்பு வழக்கு: மாநில அளவில் தடையை நீக்கியது ஐகோர்ட்

September 4, 2026 ietamil 0

எழுதியவர்: சோம்யா தியாகி கோவில்கள் புதிய யானைகளைப் பெறுவதற்கும் அல்லது வைத்திருப்பதற்கும் மாநிலம் தழுவி விதிக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்தத் தடையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. “காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்கும் நோக்கில் மட்டுமே […]

அரசு நிதி வழங்க ரூ.1500 லஞ்சம் வாங்கிய இரு பெண் சமூக நல அலுவலர்கள் கைது

September 4, 2026 Dinamalar 0

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலப்பு திருமண தம்பதிக்கான அரசு நிதி வழங்க ரூ.1500 லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் பூங்கொடி 58, ஊர் நல அலுவலர் […]

வந்தே மாதரம் பாடப்படும் போது உதடுகள் கட்டாயம் அசைய வேண்டும் : சுவேந்து அதிகாரி

September 4, 2026 Maalaimalar 0

மேற்கு வங்கத்தில் பள்ளி பிரார்த்தனைகளின் போது வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடாத பள்ளிகளுக்கு, அரசு நிதியுதவி மற்றும் இதர அரசு உதவிகள் நிறுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார். […]

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்…!

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க ‘ஜூசாட்-1 ஏ’ என்று அழைக்கப்பட்ட ‘இ.ஓ.எஸ். 5’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17’ ராக்கெட்டில் பொருத்தி விண்ணுக்கு அனுப்பும் […]

புதுக்கோட்டை அருகே அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கொலை: மற்றொரு மகன் கைது

September 4, 2026 TheHindu 0

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெங்கடாசலத்தின் மற்றொரு மகனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்தவர் […]

தீபாவளி ஸ்பெஷல்: ‘ராமாயணா’ படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

September 4, 2026 Maalaimalar 0

இந்தியாவின் பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படம் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ராமாயணா’. இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த வரலாற்று திரைப்படத்தில் […]

தடையில்லா சான்றுக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்: மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உட்பட 3 பேர் கைது

September 4, 2026 TheHindu 0

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சிவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் (41). இவருக்கு குவாரி நடத்த தடையில்லா சான்றிதழ் வழங்க ஓசூரில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் புருஷோத்தமன், ரூ.10 […]

மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவிப்பு!

September 4, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்றைய அவை நடவடிக்கையின்போது, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் புதிதாக ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் […]

விருதுநகர் மாவட்டத்தில் 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

September 4, 2026 TheHindu 0

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி பகுதியில் அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சிவகாசி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் ஆறுமுகசாமி. இவர் மீனம்பட்டி அருகே […]

ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை!

September 4, 2026 Vikatan 0

ராணிப்பேட்டையில், பாலாறு – பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm – Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், பழவகைககள் உட்பட 9 […]

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய தனி இடம் வழங்க பரிசீலனை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை ஐகோர்ட்டில், பட்டாசு விற்பனையாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக இடம் ஒதுக்கித்தரும்படி, ஜூலை 14-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில், […]

கொளத்தூர் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றத்தை நாடும் திமுக!

September 4, 2026 Maalaimalar 0

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டிருந்த வி.எஸ்.பாபு வெற்றிப் பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழி தமிழ்: பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

September 4, 2026 TheHindu 0

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் முதன்மை மொழி​யாக தமிழை அங்​கீகரிக்க வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் நேற்று கொண்​டு​வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒரு​மன​தாக நிறைவேறியது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் முதன்மை நீதி​மன்ற […]

'5 ஆண்டுகளில் 29,000 காவலர் பணி உருவாக்கப்படும்!' – முதல்வர் விஜய் உறுதி!

September 4, 2026 Vikatan 0

சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. காவல்துறையை முதல்வர் கையில் வைத்திருப்பதால், அந்தத் துறை சார்ந்த அறிவிப்புகளை முதல்வர் விஜய் இன்று அறிவித்திருக்கிறார். முதல்வர் விஜய் காவல்துறை சார்ந்து முதல்வர் […]