T20 WC: "வங்கதேசத்திடம் சொன்னதுபோல் இந்தியாவிடம் ஐசிசி சொல்லுமா?" – நாசர் ஹுசைன் கேள்வி
‘இந்தியா அப்படிக் கூறியிருந்தால், ஐசிசி அவர்களை தொடரிலிருந்து நீக்கியிருக்குமா?’ – நாசர் ஹுசைன் கேள்வி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது. […]
