அமெரிக்க வரி விதிப்பு இனி 10 சதவீதம்

February 21, 2026 Dinamalar 0

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், உலக நாடுகளுக்கான வரி விதிப்பு இனி 10 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கள் நாட்டுக்கு […]

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; இன்று 6 மாவட்டம், நாளை 4 மாவட்டங்கள்!

February 21, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன் அறிக்கை: […]

டிரம்பின் வரிவிதிப்பை ரத்து செய்த கோர்ட்; பின்னணியில் இந்தியர்

February 21, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து வந்த வரி விதிப்பை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பின் பின்னணியில் வம்சாவளி இந்தியர் இருப்பது பலரும் அறிந்திடாத உண்மையாகும். அமெரிக்க […]

இந்தியா-பிரேசில் வர்த்தகம் 20பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு: இருதரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு

February 21, 2026 Dinamalar 0

புதுடில்லி: 5 ஆண்டுகளில் இந்தியா-பிரேசில் வர்த்தகம் 20 பில்லியன் டாலராக உயர்த்த பிரதமர் மோடியும் அதிபர் லுலா டி சில்வாவும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்துள்ளனர். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா […]

பாஜவின் பிடிக்குள் அதிமுக போய்விட்டது; திருமாவின் இன்றைய குறி!

February 21, 2026 Dinamalar 0

நமது நிருபர் தினம் தினம் எதிர்க்கட்சிகளை மட்டும் குறை கூறும் வழக்கம் கொண்ட திருமாவளவன் இன்று (பிப்ரவரி 21) நிருபர்கள் சந்திப்பில், ‘அதிமுக, பாஜவின் பிடிக்குள் போய்விட்டது’ என குற்றம் சாட்டினார். மதுரையில் நிருபர்கள் […]

ஆட்சியல்ல; பதவியல்ல; உயிரே போனாலும் கவலைப்பட மாட்டோம்: மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

February 21, 2026 Dinamalar 0

மதுரை: ”ஆட்சியல்ல, பதவியல்ல, உயிரே போனாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். மீறிப்போனால் வழக்கு போடுவார்கள். போடுங்க, நாங்க பார்க்காத மிசாவா? தடாவா,” என்று மதுரையில் நடந்த தென் மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் […]

நிச்சயதார்த்த அழைப்பிதழால் வந்தது சிக்கல்; மோசடி புகாரில் சிக்கினார் செல்வப்பெருந்தகை!

February 21, 2026 Dinamalar 0

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ., செல்வப்பெருந்தகை, தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று பாஜ தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். அவரது […]

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 28 பேரை திருப்பி அனுப்ப உத்தரவு

February 21, 2026 Dinamalar 0

சென்னை: திருப்பூர் பனியன் கம்பெனிகளில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்த, வங்க தேசத்தினர் 28 பேரை, மூன்று மாதங்களுக்குள், அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள […]

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உலகை ஆளப்போகும் இந்தியா; பிரதமர் முன்வைத்த பிரகடனத்தில் 86 நாடுகள் கையெழுத்து

February 21, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக நம் நாடு உருவெடுத்துள்ளது. மாநாட்டின் முடிவில், பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உட்பட […]

 ரூ.378 கோடியில் சொகுசு விமானம் வாங்கினார் நவாஸ் ஷெரீப் மகள்

February 21, 2026 Dinamalar 0

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் வாங்கியுள்ள சொகுசு விமானம், அந்நாட்டு அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, அதிநவீன சொகுசு விமானத்தை […]