"எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள்.." – Tvk it wing-க்கு…

September 10, 2026 kumudam 0

சட்டப்பேரவையில் தாடையில் கைவைத்து முதலமைச்சர் விஜய் செய்த சைகைக்கு திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதையடுத்து, அந்த சைகை எதேச்சையாக நடந்தது என்றும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் முதலமைச்சர் […]

வங்கதேசத்தில் மீண்டும் வேகமெடுக்கும் தட்டம்மை ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்புகள்! – அங்கு நிலைமை என்ன?

September 10, 2026 Vikatan 0

வங்கதேசத்தில் தட்டம்மை நோயின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல், தட்டம்மை எனச் சந்தேகிக்கப்படும் பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளே இந்த நோயால் […]

ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும்; அதன்பிறகு புதிய சட்டமன்றம் பற்றி தவெக சிந்திக்கலாம்: கனிமொழி எம்.பி

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி […]

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது- எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

September 10, 2026 Maalaimalar 0

Summary சினிமா துறைக்கு வர விரும்புபவர்கள் எடிட்டிங் மேசையை வேறு துறைகளுக்கான நுழைவுவாயிலாகக் கருதக் கூடாது என்று விஜய் வேலுக்குட்டி அறிவுறுத்துகிறார். தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, […]

“போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் ஆகிறதோ?”

September 10, 2026 Nakkheeran 0

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா […]

ரூ.20,000 கடனுக்காக அரங்கேறிய கொடூரம்: மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்த முதலாளி; தாயும் சேயும் பலி

September 10, 2026 ietamil 0

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி தேன்மொழி (35). 9 மாதக் கர்ப்பிணியான இவர், தன் கணவருடன் ஆறுமுகம் என்ற விறகு வியாபாரியிடம், அரக்கோணம் […]

பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!. பிரிக்ஸ் மாநாட்டிற்காக 500 சிசிடிவி கேமராக்கள்; 7,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு!. ஒளிரும் கட்டிடங்கள்!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 10, 2026 1newsnation 0

டெல்லியில் நாளை (செப்டம்பர் 11) முதல் 13 வரை நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்காக டெல்லி முழுவதுமே ஒரு பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. […]

பிரதீப் ராஜ் கொலை: “காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா?" – டிடிவி தினகரன்

September 10, 2026 Vikatan 0

கந்துவட்டிக் காரர்களின் தொல்லையால் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும், தன்னைக் காப்பாற்றும்படியும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பிரதீப் ராஜ் (30). காவல்துறை கந்துவட்டிகாரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது எனப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டும் […]

தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக ஆதரவு அளிக்கும்: திருமாவளவன் பேட்டி

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “புதிதாக அமைந்துள்ள மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணிக்கு இடதுசாரிகள் ஆதரவு உண்டு. தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக ஆதரவு அளிக்கும். […]

72 வயது மலேசிய கால்பந்து ஜாம்பவான் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்!

September 10, 2026 Maalaimalar 0

Summary முன்னாள் தேசிய வீரரும் அப்தா அலிப்பின் தம்பியுமான டத்தோக் யூனுஸ் அலிப் இந்தத் திருமணச் செய்தியை ஊடகங்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டத்தோக் அப்தா […]

‘விஜய்யை காவல்துறையினரே வெற்று முதல்வராக நினைக்கிறார்களா?’ – உதயநிதி ஸ்டாலின்

September 10, 2026 TheHindu 0

சென்னை: “காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை தவெக ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே வெற்று முதல்வராக நினைக்கிறார்களா?” என உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார். […]

சுவாசக் கருவி உதவியுடன் எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு சிகிச்சை: மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை – hospital administration issues statement on the health condition of tvk mla vs babu

September 10, 2026 Samayam Tamil 0

தவெக சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு மூச்சு திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை […]

தீவிர சிகிச்சையில் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு; மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்!

September 10, 2026 Nakkheeran 0

சென்னை கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வரும் சூழ்நிலையில், இன்று அதிகாலையில் வீட்டில் இருந்த […]

ரூ.6,126 கோடியில் தமிழகத்திற்கு 3 பிரம்மாண்ட ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

September 10, 2026 ietamil 0

தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.6,126 கோடி மதிப்பிலான 3 பிரம்மாண்ட ரயில்வே திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ) நேற்று […]

புதின் வருகை; இவ்வளவு பாதுகாப்பா? 2 நாட்களுக்கு முன்பே இந்தியா வந்திறங்கிய 3 ரஷ்ய ராணுவ விமானங்கள்!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 10, 2026 1newsnation 0

டெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்காகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வருகைக்காகவும் இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடுகளைத் […]

பிரதீப் ராஜ் படுகொலை: "முதலில் கொலைகள்… பின்னர் ஹீரோ சாகசமா?"- முதல்வர் விஜய்யைத் தாக்கும் கனிமொழி

September 10, 2026 Vikatan 0

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு […]

பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை..!

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

நேபாள வெள்ளப் பேரழிவு: காணாமல் போனவர்களை அடையாளம் காணும் இணைய தன்னார்வலர்கள்!

September 10, 2026 Maalaimalar 0

Summary ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சோனியா பாட்டீல் என்ற பெண், தனது ஓய்வு நேரத்தில் பலியானவர்களின் புகைப்படங்களை ஆராய்ந்து குடும்பத்தினருக்கு உதவி செய்து வருகிறார். நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 […]

மருமகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கினார் மாயாவதி

September 10, 2026 TheHindu 0

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்த ஆகாஷ் ஆனந்த்தை கடந்த 3-ம் தேதி அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கிய மாயாவதி, இன்று கட்சியில் இருந்தே நீக்கியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான […]

பட்டினப்பாக்கம் தலைமை செயலகம்: 800 சதுர அடி வீடு எங்கே, மீனவ மக்களின் வலிகளை உணருமா தமிழக அரசு? – pattinappakkam fishermen questions 800 sq ft house from tn govt ahead of new secretariat project

September 10, 2026 Samayam Tamil 0

சென்னை கடற்கரை பகுதியான பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான வேலைகளில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்ற […]