குஜராத்: கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த சாரம்.. சிக்கித் தவிக்கும் 10 தொழிலாளர்கள் – 13 பேர் மீட்பு
Summary குஜராத்தில் கட்டுமானத்தில் இருந்த வணிக வளாகத்தில் சாரம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உள்ளே சிக்கயுள்ளனர். குஜராத் மாநிலம் காந்திநகர் அருகிலுள்ள குடாசன் பகுதியில், ‘பாஸ்கி தி எம்பயர்’ என்ற வணிக […]
