'பெட்டியை வாங்கிக்கொண்டு தி.மு.க., அணியில் சேருவதா?': நயினார் நாகேந்திரன்

February 21, 2026 Dinamalar 0

திருச்சி: ”பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு தான், தி.மு.க., கூட்டணியில் சேருகின்றனர்,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருச்சியில், வரும் மார்ச் 11ல் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்டத்தில், […]

 வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகரிப்பு; மேற்கு மண்டலத்தில் 103 பேர் கைது

February 22, 2026 Dinamalar 0

கோவை: மேற்கு மண்டலத்தில், ஓராண்டில், 103 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஊடுருவல் அதிகரிப்பால், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மேற்கு மண்டலத்துக்குட்பட்ட எட்டு மாவட்டங்களில், பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாக, கோவை, […]

 தேர்தலுக்காக 'டாஸ்மாக்' கடைகளில் முன்கூட்டியே மதுபானங்கள் பதுக்கல்

February 22, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், ‘டாஸ்மாக்’ கடைகளில் மது விற்பனையை தேர்தல் கமிஷன் கண்காணிக்கும். அப்போது, மது வகைகளை அதிகம் வாங்கி சிக்கி கொள்ளக் கூடாது என்பதற்காக, தற்போதே, அரசியல் கட்சியினர், மதுபானங்களை […]

 பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை திருமணம் செய்யாதீர்: சீமான்

February 22, 2026 Dinamalar 0

திருச்சி: ”பேயை விவாகரத்து செய்து விட்டு, பிசாசை திருமணம் செய்யாமல், பேயையும், பிசாசையும் அகற்றி விட்டு, தேவதையான எங் களை அமர வைக்க வேண்டும்,” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் […]

 நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

February 22, 2026 Dinamalar 0

சென்னை: ‘மதுரை, விருதுநகர் உட்பட நான்கு மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, வங்கக்கடல் பகுதிகளின் மேல், […]

 தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலம்: வைகோ

February 22, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலமாக அமை-ந்துள்ளது என திருநெல்வேலியில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க., மண்டல தேர்தல் நிதி மற்றும் கழக வளர்ச்சி நிதி வழங்கும் விழா திருநெல்வேலி […]

மைக்ரோசாப்ட் கேமிங் சிஇஓ ஆக வம்சாவளி இந்தியர் ஆஷா சர்மா நியமனம்

February 22, 2026 Dinamalar 0

நமது நிருபர் உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட், தனது விளையாட்டுப் பிரிவான Microsoft Gaming நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷா சர்மாவிடம் ஒப்படைத்துள்ளது. யார் இந்த ஆஷா […]

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை ; விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா

February 22, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடும் பனிப்புயலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை (பிப்ரவரி 23) நியூயார்க் மற்றும் நெவார்க் நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் […]

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

February 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: நாளை (பிப்ரவரி 23) நடப்பதாக இருந்த இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியுடன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக மேலும் 25 […]

திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது… திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு

February 22, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள், அமைப்புகளுக்கு திமுக அரசு மறைமுக ஆதரவு அளித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். என்ன செய்கிறது திமுக அரசு? அவரது […]