மகத்தான சாதனைகள்; ஸ்டார்க் கண்ணீர் – கிரிக்கெட் என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும் அலிஷா ஹீலி!

March 3, 2026 Vikatan 0

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதையும் பெற்றுள்ளார். Australian Cricketer Alyssa Healy Aijaz Rahi An Alyssa Healy century in her final ODI!And […]

'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை

March 3, 2026 Vikatan 0

செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் ECR இல் ஒரு மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் நடக்கவிருக்கிறது. மகளின் நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் 2 மணி நேரமே இருக்கும் நிலையில் அங்குமிங்கும் அலைந்து […]

`உறுதியாகாத கூட்டணி' – காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.கவினர்!

March 3, 2026 Vikatan 0

சென்னை வேளச்சேரி, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஆகிய தொகுதிகளை இந்தத் தடவை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என உடன்பிறப்புக்கள் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். அந்தத் தொகுதிக்கு போட்டியிட தி.மு.க-வினர் போட்டி போட்டு விருப்ப […]

மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு சீட்டு?: கூட்டணி கட்சிகளும் கேட்பதால் தி.மு.க., அ.தி.மு.க.வில் இழுபறி

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக அதிமுக தரப்பில் உள்ள தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலமும், திமுக தரப்பில் உள்ள என்.ஆர். இளங்கோ, கனிமொழி என்.வி.என்.சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகியோரின் பதவிக்காலமும் […]

அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..?

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) […]

தொகுதி பங்கீட்டில் இழுபறி: செல்வப்பெருந்தகையுடன் ராகுல்காந்தி ஆலோசனை

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் காண்கிறது. த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் அளிக்கப்படும் என்று விஜய் […]

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் ப.சிதம்பரம்

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1947 முதல் 1967 வரை தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் தேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. பின்னர் காங்கிரசிடம் இருந்த ஆட்சி அதிகாரத்தை திராவிட கட்சி […]

தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவு – டாக்டர் ராமதாஸ் பேட்டி

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, பாமகவில் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு கோர்ட்டு வரை சென்றுள்ளனர். டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பிலான பா.ம.க., அ.தி.மு.க.-பா.ஜனதா அமைத்துள்ள தேசிய […]

டெல்லியில் அமித்ஷாவுடன் பேசியது என்ன..? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலும் தொகுதி பங்கீடு […]

ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு

March 3, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், […]