காதல் கதையில் துருவ் விக்ரம்… புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு!

September 13, 2026 Maalaimalar 0

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் துருவ் விக்ரம் புதிய காதல் கதை ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் […]

என் முடிவு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்ததே அப்படினு சொன்ன திருமாவளவன் இப்போ என்ன செய்ய போகிறார்?

September 13, 2026 Oneindia 0

சென்னை: தவெகவுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவுகளை ஒட்டியே முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்த திருமாவளவன், இடைத்தேர்தல் குறித்து என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்று பலரும் கேள்வி […]

கடவுள் இருக்கான் குமாரு.. லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வந்த காவிரி! 12,000 கன அடி நீர் திறப்பு!

September 13, 2026 Oneindia 0

சேலம்: காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் வரும் நிலையில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன […]

தமிழகத்தில் மழை பொழிவு எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்! – preparations for rain in tamil nadu key information from the meteorological department

September 13, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் மழை பொழிவு எப்படி இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 13-09-2026 அன்று பிற்பகல் 13:10 […]

பொங்கலுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு? குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் வெங்கட்ரமணன் சொன்ன முக்கிய தகவல்!

September 13, 2026 1newsnation 0

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டும் ரூ.3,000 ரொக்கப் பரிசு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான முடிவு குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் […]

உடல் நலக்குறைவால் அவதி.. சூனியம் வைத்ததாக நினைத்து மருமகளுக்கு முதியவர் கொடுத்த தண்டனை

September 13, 2026 Oneindia 0

மும்பை: மகாராஷ்டிராவில் தொடர்ந்து முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். தனது பிரச்சனைக்கு மருமகள் சூனியம் வைத்தது தான் காரணம் என்று அவர் நினைத்தார். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அந்த முதியவர் தனது மருமகளை […]

தமிழகத்தில் இனி NO POWER CUT! நேற்று இரவு முதல் தடையற்ற மின் விநியோகம்! TNEB சொன்ன குட் நியூஸ்

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்றமின்சார விநியோகம் வழங்கப்பட்டு […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் யார்..யார்..?

September 13, 2026 DailyThanthi 0

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் […]

தமிழக ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திடீர் சந்திப்பு.. காரணம் என்ன?

September 13, 2026 Oneindia 0

சென்னை: சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக ஆளுநர் ஆர்லேகரை சந்தித்து பேசியுள்ளார். சட்டசபை செயல்பாடு, ஜனநாயக செயல்முறை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன. […]

கடக ராசிக்கு சொந்த வீடு, நிலம், நகை வாங்கும் யோகம்.. பண வரவு கொட்டும்

September 13, 2026 Oneindia 0

Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், […]

டிரம்ப்பை விடுங்க.. நாங்க முடிச்சு தர்றோம்.. உக்ரைன் விஷயத்தில் கூடிவந்த இந்தியா, சீனா – ரஷியா சொல்வது என்ன?

September 13, 2026 Maalaimalar 0

Summary உக்ரைன் – ரஷியா போர் முடிவுக்கு மத்தியஸ்தம் செய்ய இந்தியா, சீனா முன்வந்துள்ளது. பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரிக்ஸ் மாநாட்டின் இடையே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான […]

வழியைக் காட்டிய விநாயகர்.. வாழை இலைக்கு வந்த திடீர் மவுசு! விலையைக் கேட்டதும் தலையே சுத்திருச்சு!

September 13, 2026 Oneindia 0

சென்னை: திண்டுக்கல்லில் வாழை இலை தட்டுப்பாடு காரணமாக சரித்திரம் காணாத விலை உயர்ந்து, ஒரு கட்டு வாழை இலை 6000 ரூபாய்க்கும் ஒரு இலையின் விலை 15 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. கடுமையான வறட்சி […]

மனித இனத்தை ஏஐ துடைத்தெறியுமா? – மனம் திறந்த ஆந்த்ரோபிக் சிஇஓ

September 13, 2026 TheHindu 0

நியூயார்க்: ‘மனித இனத்தை ஏஐ துடைத்தெறியுமா?’ என்ற கேள்விக்கு ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். அமெரிக்க நாட்டின் முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதை தெரிவித்தார். செயற்கை […]

தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) அறிக்கை: சோழன் மற்றும் தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிலவும் காத்திருப்போர் பட்டியல்! – waiting list of chozhan and thanjavur express trains rti data for the year 2025-26

September 13, 2026 Samayam Tamil 0

டெல்டா மாவட்ட மக்களின் மிக முக்கியமான போக்குவரத்துச் சாதனமாகத் திகழ்வது ரயில்வே துறையாகும். குறிப்பாக, சென்னை மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் தஞ்சாவூர், கும்பகோணம் வழியிலான ரயில் பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து […]

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: இடதுசாரிகள் அறிவிப்பு; வேட்பாளர்கள் செப். 15-ல் அறிவிப்பு

September 13, 2026 ietamil 0

தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், […]

மிக சூடாக டீ குடித்தால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்!. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 13, 2026 1newsnation 0

புதிதாகத் தயாரிக்கப்பட்ட சூடான தேநீரை குடிப்பதற்கு முன் சில நிமிடங்கள் ஆறவிட வேண்டும் என்பதை புதிய ஆராய்ச்சி ஒன்று வலியுறுத்துகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மிகவும் சூடான பானங்களைக் […]

2000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கொள்முதல்

September 13, 2026 kalkionline 0

இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்றமின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு மின் தடை(unplanned outage) ஏற்படவில்லை […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அசராமல் நாதக வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

September 13, 2026 Oneindia 0

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தாராபுரத்தில் கார்த்திகாவும், மதுராந்தகத்தில் ஜானகி ராமனும் போட்டியிடுவார்கள் என சீமான் அறிவித்துள்ளார். இதனால் […]

“அரசு விடுமுறை என்றால் அரசாங்கத்திற்கே விடுமுறை கிடையாது”.. தவெக அரசை விளாசிய திமுக சரவணன்!

September 13, 2026 Oneindia 0

சென்னை: “அரசு விடுமுறை என்றால், அரசாங்கத்திற்கு விடுமுறை கிடையாது.” என கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்தது குறித்து திமுகவின் சரவணன் பேட்டி அளித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து […]

தனியாக தொங்கிய பெண்ணின் மண்டை ஓட்டு தோல்.. ராட்டினத்தில் சிக்கிய முடியால் விபரீதம்

September 13, 2026 Oneindia 0

மும்பை: மகாராஷ்டிராவில் கோவில் திருவிழாவின்போது உற்சாகமாக பெண் ஒருவர் ராட்டினம் சுற்றினார். அப்போது அவரது முடி ராட்டினத்தில் சிக்கியதால் அவரது மண்டை ஓட்டு தோல் உரிந்து ரத்தம் சொட்ட சொட்ட அலறி துடித்த சம்பவம் […]