துலீப் டிராபி இறுதிப்போட்டி: 44 ரன்களில் ஆட்டமிழந்த சூர்யவன்ஷி

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, துலீப் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் தென் மண்டல அணிக்கு எதிராக களமிறங்கிய கிழக்கு மண்டல் அணி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 5 […]

தேசிய சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவு: தஜிந்தர்

September 6, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந்தேதி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வரும் இந்திய குண்டு எறிதல் வீரர் 31 வயதான தஜிந்தர்பால் […]

முத்தரப்பு டி20 இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே இன்று மோதல்

September 6, 2026 DailyThanthi 0

விந்தோக், முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. முத்தரப்பு டி20 நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் […]

கரீபியன் பிரீமியர் லீக்: ட்ரின்பகோவை வீழ்த்தி பார்படோஸ் அபார வெற்றி

September 6, 2026 DailyThanthi 0

செயின்ட் கிட்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ட்ரின்பகோவை வீழ்த்தி பார்படோஸ் அபார வெற்றி பெற்றது. கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் […]

ஜூனியர் ஹாக்கியில் இந்தியா வெற்றி; 55 ரன்களில் சுருண்ட பாக். | ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப்

September 6, 2026 TheHindu 0

சென்னை: ஆசிய ஜூனியர் கோப்பை ஹாக்கி தொடர் சீனா​வின் மோகி நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய ஆடவர் ஜூனியர் அணி தனது முதல் ஆட்​டத்​தில் நேற்று இந்​தோ​னேஷி​யாவை […]

உலக கிரிக்கெட்டில் யாரும் செய்யாதது… கேப்டனாக புதிய சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர்

September 6, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புதிய உலக சாதனை படைத்தார். 55 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் பெண்கள் ஆசிய […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் மெத்வதேவ்

September 6, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் […]

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: பும்ராவுக்கு பதில் பிரின்ஸ் யாதவ் தேர்வு

September 6, 2026 Maalaimalar 0

Summary ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்துள்ள பும்ராவுக்கு பதிலாக பிரின்ஸ் யாதவை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் வரும் 13, 15 […]

இளம் வயதில் இமாலய சாதனை… 3,000 ரன்களை அதிவேகமாக கடந்த ஷபாலி

September 6, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை அதிவேகமாக கடந்த இளம் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஷபாலி வர்மா படைத்துள்ளார். 114 ஆட்டங்களில் 3,000 ரன்கள் ஆசிய கோப்பை தொடரில் நேற்று […]

IND vs PAK: இந்தியா பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டி சுலபமாக வென்றது எப்படி?

September 6, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா பிரசுரிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் மகளிர் […]

IND W vs PAK W – இந்த வெட்டி பகுமானம் தேவையா? 55 ரன்னுக்கு ஆல்அவுட் ஆகியும், சீன்போட்ட பாக்கி. கேப்டன் – pakistan captain fatima sana send off to shafali verma in women asia cup 2026

September 6, 2026 Samayam Tamil 0

மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் 9ஆவது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதின. இந்திய மகளிர் அணி, ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், அரையிறுதிக்கு முன்னேற […]

சீன மாஸ்டர்ஸ்: 3-வது முறையாக இறுதிப்போட்டியில் சாத்விக் – சிராக்… முதல் பட்டத்தை வெல்வார்களா?

September 6, 2026 DailyThanthi 0

ஷென்சென், சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெற்றி சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆண்கள் […]

மானவ் சுதார் கவுன்டி கிரிக்கெட்டில் அசத்தல்

September 6, 2026 TheHindu 0

சவுத்தாம்டன்: க​வுன்டி கிரிக்கெட் சாம்​பியன்​ஷிப்​பில் இந்​தி​யா​வின் மானவ் சுதா​ரின் சிறப்​பான சுழற்​பந்து வீச்​சால் ஹாம்ப்​ஷயர் அணியை இன்​னிங்ஸ் மற்​றும் 129 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது வார்விக்‌ஷையர் அணி. சவுத்​தாம்​டனில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் வார்விக்‌ஷையர் […]

IND W vs PAK W – 8.4 ஓவரில் வென்ற இந்திய மகளிர் அணி: பாகிஸ்தானில் அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் – pakistan women team semi final chance is in danger after loss the match against indian women team

September 6, 2026 Samayam Tamil 0

மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் போட்டிகளின் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னமும், 3 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், இதுவரை இந்திய மகளிர் அணி மட்டுமே அரையிறுதி வாய்ப்பை […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய சபலென்கா, ஜெசிகா பெகுலா

September 6, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் […]

கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்

September 6, 2026 TheHindu 0

டெஹ்ரான்: ஈ​ரானின் கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி தளமான கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் நேற்று மிகப்​பெரிய தாக்​குதலை நடத்​தி​யது. அப்​போது ஈரானின் 3 எண்​ணெய் கப்​பல்கள் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. ஈரான் கடற்​கரை​யில் […]

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: 14 கோல்கள்… இந்தோனேசியாவை துவம்சம் செய்த இந்தியா!

September 6, 2026 DailyThanthi 0

மோகி, ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி தொடரில், இந்திய ஆண்கள் அணி தனது முதல் ஆட்டத்திலேயே இந்தோனேசியாவை 14-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அபார வெற்றி ஜூனியர் ஆசிய […]

துலீப் டிராபி இறுதிப்போட்டி: தெற்கு-கிழக்கு மண்டலங்கள் நாளை மோதல்

September 6, 2026 Maalaimalar 0

Summary நாளை நடைபெற உள்ள துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியும், கிழக்கு மண்டல அணியும் மோத உள்ளன. இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது துலீப் டிராபி […]

CSK – வாஷிங்டன் சுந்தரை வாங்க, புது திட்டத்தை செயல்படுத்த தோனி முடிவு: வேற வழியே இல்ல – csk new tactics to get washington sundar in ipl 2027 trading

September 6, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டும் டிரேடிங் விஷயத்தில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனுப்ப மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரம் காட்டும் நிலையில், சிஎஸ்கேவுக்குதான் செல்வேன் […]

துலீப் கோப்பை இறுதிப்போட்டி சென்னையில் இன்று தொடக்கம்: கோப்பையை வெல்லப் போவது யார்?

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 6) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. வரும் 10-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் தெற்கு மண்டலம் மற்றும் கிழக்கு […]