ஹாக்கி: இந்தியா கோல் மழை: இந்தோனேஷியாவை வீழ்த்தியது
மொகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை வெற்றியுடன் துவக்கியது இந்திய அணி. நேற்று தனது முதல் போட்டியில் 14-0 என இந்தோனேஷியாவை வீழ்த்தியது. ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு ஜூனியர் அணிகளுக்கான (21 வயதுக்குட்பட்ட […]
