துலீப் டிராபி: 13 ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்
Summary துலீப் டிராபி தொடரில் 13 ஆண்டுக்கு பிறகு கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், […]
