3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

March 18, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் பாலம் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (மார்ச் 18) […]

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு

March 18, 2026 Dinamalar 0

சென்னை: எஸ்.பி., வேலுமணி, உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்ய கோரி திமுக ராஜ்யசபா எம்பி கிரிராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் […]

தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்ட நடைமுறை என்ன? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !!

March 18, 2026 kumudam 0

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சுக்பீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோரை மத்திய அரசு பரிந்துரையின் பேரில் புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இது […]

வாக்காளர் ஐடி இல்லையா? அப்ப இந்த 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்த ஓட்டு போடலாம்!

March 18, 2026 kumudam 0

இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க […]

எடப்பாடி பழனிசாமி 50, 50 ஃபார்முலா… சென்னைக்கு கூட்டணி ஸ்கெட்ச்- சீட் ஷேரிங்கில் தாராளம்! – edappadi palaniswami 50 50 seat formula in chennai assembly constituencies 2026 election

March 18, 2026 Samayam Tamil 0

அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய வியூகத்தை களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களுக்கு செல்வாக்கு மிகுந்த மாவட்டங்கள் பக்கம் கவனத்தை திருப்பி, தலைநகரில் தாராளம் காட்டப் போவதாக கூறப்படுகிறது. Chennai Constituencies AIADMK […]

‘எவ்வளவு செலவு பண்ணுவீங்க; காலி சேர்களுடன் விருப்ப மனு விநியோகம்!’ – அப்செட்டில் சசிகலா? |How Much Are You Spending?’ – Sasikala Displeased as Nomination Event Sees Empty Chairs”

March 18, 2026 Vikatan 0

திருத்தணி, ஆவடி, திருப்பெரும்புதூர், பூந்தமல்லி தொகுதிகளுக்கு ஒரு சிலர் விருப்ப மனுக்களை வாங்கியிருந்தனர். அவர்களும் “கூட்டமே இல்லாததால் அன்னபோஸ்டாக சீட் கிடைக்கும்’ என்று மகிழ்ச்சியாக கிளம்பிச் சென்றனர். விருப்ப மனுவில், ‘நீங்கள் போட்டியிட விரும்பும் […]

'உயிரோடு தான் இருக்கிறேன்' – நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail

March 18, 2026 Vikatan 0

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா… இல்லையா?- இது தற்போது ஈரான் போரை சுற்றியுள்ள சர்ச்சைகளில் ஒன்றாகும். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போர் இன்றுடன் பத்தொன்பது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்தப் […]

பிரேசில் அணியிலிருந்து நெய்மார் நீக்கம்

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, பிரேசில் கால்பந்து அணி வருகிற 26-ந் தேதி பிரான்சுடன் பாஸ்டனிலும், 30-ந் தேதி குரோஷியாவுடன் ஆர்லான்டோவிலும் சர்வதேச நட்புறவு போட் டியில் ஆடுகிறது. இந்த போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணி அறிவிக் கப்பட்டுள்ளது. […]

’ஹீரோயினுக்கு முக்கியத்துவம்… நடிக்க மறுத்த ஹீரோ’ – டாப்சி ஓப்பன் டாக்

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் டாப்சி. திருமணத்திற்கு பிறகும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்சி, திரையுலகில் ஆண்கள் ஆதிக்கம் குறித்து கூறிய கருத்துகள் தற்போது […]

'வந்தே பாரத்' மீது கல் வீசியவர்கள் அதிநவீன கேமரா, ஏ.ஐ. உதவியுடன் கண்டறியப்பட்டனர் – அஸ்வினி வைஷ்ணவ்

March 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது;- “வந்தே பாரத் ரெயில்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் வந்தே […]