முதல்வர் விஜய் கண்டிப்பாக வருவார்: தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா நம்பிக்கை – tvk candidate sathyabama says cm vijay will come for the dharapuram by election campaign

September 12, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையில் இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் போட்டி […]

“மு.க.ஸ்டாலின் 100% அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை”

September 12, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட […]

மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை; தமிழக அரசு அறிவிப்பு!

September 12, 2026 Nakkheeran 0

பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (11-09-26) காலமானார். இவரது மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் […]

உடற்பயிற்சி செய்கிறீர்களா? இளைஞர்களை தாக்கும் நுரையீரல் புற்றுநோய்!. கவனிக்க வேண்டிய அறிகுறிகள்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

இளம் வயதினராக இருந்து, தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, புகைப்பிடிக்காமல் இருப்பது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றாலும், அது புற்றுநோயில் இருந்து முழுமையான பாதுகாப்பைத் தராது. எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பவர்கள், தங்களுக்கு தீவிரமான நுரையீரல் […]

2026 செப்டம்பர் 12: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

September 12, 2026 kalkionline 0

தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 11) காலை அதிரடியாக ரூ.1,920 வரை குறைந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தது. ஆனால் நேற்று மாலையே சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. நேற்று (செப்டம்பர் 11) […]

சற்று உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் […]

பிரிக்ஸ் மாநாடு: டிரம்ப் கொள்கைகளுக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, சீனா முடிவெடுக்குமா?

September 12, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.கட்டுரை தகவல்எழுதியவர், விகாஸ் […]

மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை: தமிழக அரசு

September 12, 2026 TheHindu 0

சென்னை: மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை அமைச்சர் நிர்மல் குமார் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். தமிழறிஞர் […]

வங்கி ஊழியர்கள் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.4 லட்சத்துடன் ஓடிய மர்ம நபர் – 30 நிமிடத்தில் மடக்கிப் பிடித்தது போலீஸ்

September 12, 2026 TheHindu 0

நாக்பூர்: மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்​பிஐ) வங்​கிக் கிளை உள்​ளது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் மாலை 6 மணிக்கு வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளரைப் போல ஒரு நபர் வந்​தார். […]

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வங்கதேச இந்து மத குருவுக்கு 5 மணி நேரம் மட்டும் பரோல்

September 12, 2026 TheHindu 0

டாக்கா: வங்க தேசத்​தில் கடந்த 2 ஆண்​டு​களுக்​கும் மேல் சிறையில் அடைக்​கப்​பட்​டுள்ள இந்து மத குரு சின்மயி கிருஷ்ண தாஸுக்​கு, அவரது தாயாரின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்​ப​தற்​காக 5 மணி நேரம் மட்​டும் பரோல் […]

ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 குட்டி ஒராங்குட்டான்கள்: சுமாத்ரா காடுகளுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

September 12, 2026 ietamil 0

Nikhil Ghanekar ஒடிசா மாநிலத்தில் மீட்கப்பட்ட 5 குட்டி ஒராங்குட்டான்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவை இந்தோனேசியாவைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. […]

பிரிக்ஸ் கூட்டத்துக்கு டெல்லி வந்த புடின்… கவனம் ஈர்த்த 'Doomsday Plane'!

September 12, 2026 Vikatan 0

18-வது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பயணத்தில், அவரது சிறப்பு விமானமான ‘Doomsday Plane’ கவனம் ஈர்த்துள்ளது. தகவல் தொடர்பு மற்றும் கட்டளைப் பணிகளுக்காக இந்த […]

சாலமன் பாப்பையா: `அரசு மரியாதை வழங்கப்படும்' – அமைச்சர் நிர்மல் குமார்!

September 12, 2026 Vikatan 0

மறைந்த புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதியும், பிரபல பட்டிமன்ற நடுவருமான ஐயா சாலமன் பாப்பையா மறைவையொட்டி, தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னோடிகளுடன் நேரில் […]

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் – அன்புமணி

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் […]

2027 மார்ச் முதல் ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல்: மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்

September 12, 2026 DailyThanthi 0

மும்பை, 2027 மார்ச் முதல் ஏ.ஐ. முறையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற மத்திய […]

பிரிக்ஸ் மாநாடு: இந்தியா புறப்பட்டார் சீன அதிபர்: பிரதமர் மோடியுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

September 12, 2026 DailyThanthi 0

பெய்ஜிங், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின்பிங் இன்று காலை பெய்ஜிங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். ஜின்பிங்குடன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு நிலைக்குழு உறுப்பினரும், கட்சியின் […]

லண்டனுக்கு சென்றேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, கனடாவில் நடைபெறும் டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரைப்படத்தின் திரையிடலுக்காக லண்டன் சென்றுள்ளதாக கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார். வைரலான கீர்த்தி சுரேஷ் போட்டோ தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து பிரபலமான […]

பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை

September 12, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் 10-வது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. […]

குலசேகரன்பட்டினம் தசராவிழாவுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

September 12, 2026 DailyThanthi 0

குலசேகரன்பட்டினம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் குவிந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் கோவிலில் காலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதியது. தசரா திருவிழா பிரசித்திபெற்ற […]

சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

September 12, 2026 Dinamalar 0

மதுரை: பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு இன்று (செப் 12) அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்தார். ‘பட்டிமன்ற பிதாமகன்’ என போற்றப்படும் சாலமன் பாப்பையா, நகைச்சுவை பேச்சாலும், இலக்கிய கருத்துக்களாலும் […]