“அந்த தகவல்களை நம்ப வேண்டாம்” – ஸ்ரீலீலா பரபரப்பு பேட்டி

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா, தெலுங்கு தாண்டி தமிழ் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு ரசிகர்களுக்கு இணையாக தமிழ் ரசிகர்களையும் நேசிக்கிறேன். மேலும் சினிமாவில் என் இப்போதைய சிந்தனை […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

September 11, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆசிய கோப்பை கிரிக்கெட் 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. […]

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டில்லி வருகை; ரஷ்ய அதிபர் புடினுக்கு உற்சாக வரவேற்பு

September 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் டில்லி வந்தார். இன்று மதியம் 3 மணியளவில், பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா […]

'எச் – 1 பி' விசா குறித்து அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு; 60 நாள் சலுகை காலம் ரத்து

September 11, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: எச்1 பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்த பிறகு, அமெரிக்காவில் தங்குவதற்கான 60 நாள் சலுகைக் காலத்தை முற்றிலுமாக ரத்து செய்ய அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக […]

வங்கிகளின் செயலியிலேயே இனி, ஆதார் முக அங்கீகாரம்

September 11, 2026 Dinamalar 0

மும்பை: வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி சார்ந்த நிறுவனங்கள், தங்களது மொபைல் செயலியிலேயே ஆதார் முக அங்கீகார வசதியை நேரடியாக வழங்கும் வகையில் புதிய மென் பொருளை, இந்திய தனித்துவ […]

கிழக்கு காங்கோவில் 2 பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் பலி

September 11, 2026 Maalaimalar 0

கிழக்கு காங்கோவின் புகாவு நகரில் அருகருகே அமைந்திருந்த இரண்டு பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 26 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர் […]

மனையுடன் கூடிய கட்டிடத்தை பதிவுசெய்ய புதிய நடைமுறை: வழிகாட்டுதல்களை வெளியிட்டார் பதிவுத்துறை தலைவர்

September 11, 2026 TheHindu 0

சென்னை: மனையுடன் கட்​டிடம் இருந்​தால் அதற்​கான உயர் மதிப்பை ஏற்​ப​தற்​கான உறு​தி​மொழிக் கடிதம் சமர்ப்​பித்து களப்​பணி இல்​லாமல் பத்​திரத்தை திரும்ப பெறு​வதற்​கான புதிய வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து பதிவுத்​துறை தலை​வர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: […]

அரசுமுறையா? கள்ளப் பயணமா? முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து திமுக ஐடி விங் அதிரடி கேள்வி! – official visit or tourism dmk it wing fires intense questions at tn cm over secret london trip

September 11, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி (DMK IT Wing) தனது அதிகாரப்பூர்வ […]

கொதிக்கும் சூட்டில் டீ, காபி குடிக்கிறீங்களா?.. உணவுக்குழாய் புற்றுநோய் அபாயம் குறித்து ஆய்வு எச்சரிக்கை!

September 11, 2026 1newsnation 0

தினமும் சூடான டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படியானால், அதை தயாரித்த உடனேயே அவசரமாக குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. டீ அல்லது காபி குடிப்பதால் நேரடியாக புற்றுநோய் ஏற்படும் என்ற அச்சம் […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தேதி மற்றும் முக்கிய விவரங்கள்…

September 11, 2026 kalkionline 0

இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இத்தலத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சி அம்மனாவார். இவரது விக்கிரகம், பச்சை மரகதக் கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ […]

ஆந்திர பாணியில் ஆட்சியைக் கவிழ்க்கும் ஆதவ் அர்ஜூனா? – லண்டன் பயணம் குறித்து அப்பாவு பகீர் கருத்து!

September 11, 2026 Maalaimalar 0

ஆந்திரா பாணியில் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனாவையும், லண்டன் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறீர்களா? என முதலமைச்சர் விஜய்க்கு, முன்னாள் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

பிரிக்ஸ் உச்சி மாநாடு: இந்தியாவுக்கு சவாலாகும் சீனாவின் செல்வாக்கு – மோதியின் இலக்கு என்ன?

September 11, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், MAURO PIMENTEL/AFP via Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், அம்ரிதா ஷர்மாபதவி, பிபிசி மானிட்டரிங் பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேன் […]

‘மிசா’ சட்டத்தில் கைதாகி நான் அடிவாங்கிய தழும்புகள் இன்னமும் இருக்கின்றன: மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 11, 2026 TheHindu 0

சென்னை: மிசா சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டது குறித்து சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் பேசி​யதற்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் விளக்​கம் அளித்​துள்​ளார். “இன்​றைக்​கும் நான் அடி​வாங்​கிய தழும்​பு​கள் எனக்கு இருக்​கின்​றன. யார் கொச்​சைப்​படுத்​தி​னாலும் வரலாற்றை மாற்ற […]

தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது… கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

September 11, 2026 Vikatan 0

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிபலிக்கிறதா என்றால், […]

உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா மகள்

September 11, 2026 DailyThanthi 0

டாக்கா, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநர் பதவியை, வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா வாசெத், 53, ராஜினாமா செய்துள்ளார். வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட […]

மனநிம்மதி அதிகரிக்கும் நாள்: இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 11, 2026

September 11, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- செப்டம்பர் 11 கிழமை : வெள்ளிக்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆவணி நாள் : 25 ஆங்கில தேதி : 11 மாதம் : செப்டம்பர் […]

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: டி.எஸ்.பி., உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு

September 11, 2026 Dinamalar 0

மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு போலீசாரை காவலில் வைக்க, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோவிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரிலிருந்த […]

துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: உறுதி செய்தது எச்.டி. ஹூண்டாய்

September 11, 2026 Dinamalar 0

சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதை தமிழக அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவிடம் நடத்திய பேச்சில், எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரிவான தொழில்நுட்ப திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு இத்திட்டம் […]

'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கும் 'எல்காட்'

September 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, ‘டேட்டா ஸ்டோரேஜ்’ வசதிக்கு தலா, 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை, ‘எல்காட்’ நிறுவனம் வழங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள, ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் தகவல் […]

மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி

September 11, 2026 Maalaimalar 0

10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு […]