அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
துபாய்:ஆசிய கோப்பை அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாச, 137 ரன் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வென்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான ஆசிய கோப்பை […]
