நாட்டை துண்டாட முயற்சி: அமெரிக்கா இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு

March 9, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ” ஈரானை துண்டாடி, எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகள் திட்டமிட்டு உள்ளன,” என ஈரான் கூறியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்ததொடர்பாளர் இஸ்மாயில் பகேய் கூறியதாவது: […]

டெஹ்ரான்: ஈரானில் உள்ள இந்தியர்கள் யாரும், மூன்றாவது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக எல்லை

March 9, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரானில் உள்ள இந்தியர்கள் யாரும், மூன்றாவது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்க கூட்டுப்படைகளின் […]

சென்னை: 'தி.மு.க., அரசை கண்டித்து, த.வெ.க., சார்பில், வரும் 12ம் தேதி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன

March 9, 2026 Dinamalar 0

சென்னை: ‘தி.மு.க., அரசை கண்டித்து, த.வெ.க., சார்பில், வரும் 12ம் தேதி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்திற்கு, முக்கியத்துவம் […]

தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் திட்டம்

March 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிதொடர்பாக தேர்தல் கமிஷனுக்கும், […]

பீஜிங்: ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று இஸ்ரேலுக்கு, சீனா கடும் கண்டனம்

March 9, 2026 Dinamalar 0

பீஜிங்: ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று இஸ்ரேலுக்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானின் உச்சத் தலைவராக, மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரானுக்கு யார் தலைவராக வந்தாலும் […]

மேற்காசியாவில் நிலவும் போர் பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்; ராகுல்

March 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்து உள்ளார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றபின் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: […]

மேற்காசிய மோதலால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் எரிபொருள் விலை; விவாதிக்க காங்கிரஸ் கோரிக்கை

March 9, 2026 DailyThanthi 0

புதுடெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது. இதில், மேற்காசிய மோதல், […]

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்? – வைகோ பதில்

March 9, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் முதல் சுற்று முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்குப் எப்போது வேண்டு மானாலும் அழைக்கப்படலாம். எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? […]

திருச்சியில் திமுக மாநாட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து-20க்கும் மேற்பட்டோர் காயம்

March 9, 2026 DailyThanthi 0

நாகப்பட்டினம், திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு இன்று(மார்ச் 9) மாலை நடைபெறுகிறது. அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கும் திமுக தொண்டர்கள் திருச்சி நோக்கி படையெடுத்து செல்கின்றனர். இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தாலுகாவிலிருந்து […]

ஈரானுக்கு ஆதரவை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்; புதிய ஆட்சியாளருக்கு வாழ்த்து

March 9, 2026 Dinamalar 0

மாஸ்கோ; ரஷ்யா ஈரானுக்கு தொடர்ந்து துணை நிற்கும் என்று கூறிய ரஷ்ய அதிபர் புடின், தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய ஆட்சியாளருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் மறைந்த ஆட்சியாளரின் மகனான மொஜ்தபா கமேனி, இஸ்லாமியக் […]