சென்னை:
பா.ம.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி, நாளை மறுநாள் ஏப்ரல் 20-ஆம் தேதி, ஏப்ரல் 21-ஆம் தேதி ஆகிய 3 நாள்களும் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கீழ்க்கண்ட அட்டவணைப்படி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரசாரம் விவரம் வருமாறு:
19.04.2026 – ஞாயிற்றுக்கிழமை
காலை 11.00 மணி – குடவாசல் (நன்னிலம் தொகுதி )
மாலை 4.00 மணி – செம்போடை (வேதாரண்யம் தொகுதி)
மாலை 6.00 மணி – பிராதாமபுரம் (கீழ்வேளூர் தொகுதி )
மாலை 7.00 மணி – மயிலாடுதுறை
மாலை 8.00 – செம்பொனார்கோயில் (பூம்புகார் தொகுதி)
20.04.2026 – திங்கள் கிழமை
காலை 11.00 மணி – மேச்சேரி (மேட்டூர் தொகுதி )
மாலை 4.00 மணி – ஜலகண்டபுரம் (எடப்பாடி தொகுதி)
அதிமுக பொதுச்செயலாளர்- வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் இணைந்து பிரசாரம்
மாலை 6.00 மணி – சேலம் மேற்கு
மாலை 7.00 மணி – சேலம் வடக்கு
மாலை 8.00 மணி – தாரமங்கலம் (சங்ககிரி தொகுதி )
21.04.2026 – செவ்வாய்க்கிழமை
காலை 10.00 மணி – சேலம் பொதுக்கூட்டம், எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் இணைந்து பிரசாரம்
மாலை 2.00 முதல் 4.00 மணிவரை – தருமபுரி நிறைவு பிரசாரம்
