அரிய நோய் பாதித்த சிறுமியின் மருந்துக்கு ஆந்திர அமைச்சர் லோகேஷ் ரூ.6 கோடி நிதியுதவி

இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்​திர கல்​வித் துறை அமைச்​சர் நாரா லோகேஷ், ஹைத​ரா​பாத்​தில் அக்​குழந்தை கிசிச்சை பெறும் மருத்​து​வ​மனைக்கு சென்​றார். குழந்​தை​யின் பெற்​றோரை நலம் விசா​ரித்த அவர், மருத்​து​வர்​களிடம் சிகிச்சை குறித்​தும் கேட்​டறிந்​தார்.

பிறகு ரூ.6 கோடியை தானே வழங்​கு​வ​தாக உறுதி அளித்​தார். இதையடுத்து வெளி​நாட்​டில் இருந்து வரவழைக்​கப்​பட்ட ஊசி மருந்தை நேற்று அவர் நேரில் வழங்​கி​னார். அந்த ஊசி புனர்விகா க்கு செலுத்​தப்​பட்​டது. அப்​போதுகுழந்​தை​யின் பெற்​றோர் அவருக்கு நன்றி தெரி​வித்​தனர். பிறகு ‘எக்​ஸ்’ தளத்​தில் “குழந்தை புனர்விகா நீண்ட ஆயுளு​டன் வாழ வேண்​டும்” என அமைச்​சர் லோகேஷ் பதி​விட்​டுள்​ளார்​.

Source link