செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய அணிகள் அறிவிப்பு

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஃபிடே செஸ் ஒலிம்​பி​யாட் போட்டி வரும் செப்​டம்​பர் 16 முதல் 27 வரை உஸ்​பெகிஸ்​தானில் உள்ள சமர்​கண்​டில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான இந்​திய ஆடவர், மகளிர் அணி​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. இரு […]

12 ராசிகளுக்கும் என்ன பலன்? வேலை, பணம், குடும்பம் எப்படி?

July 25, 2026 kumudam 0

மேஷம் தடைகள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். பிறரால் ஏற்பட்டிருந்த வீண் பழிகள் நீங்கும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வாரிசுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். […]

"டீல் பேசினேனா? இந்த எண்ணங்கள் எழும் நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது"- சோனம் வாங்சுக் வருத்தம்

July 25, 2026 Vikatan 0

நீட், க்யூட் வினாத்தாள் கசிவு, இந்தக் கசிவுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இவர்களுக்கு […]

தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள் – மாணிக்கம் தாகூர்

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- NEET-UG 2026 என்பது வெறும் தேர்வு அல்ல. கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவு.தேர்வுக் கேள்வித்தாள்கள் கசிந்தன. மே […]

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்

July 25, 2026 Maalaimalar 0

ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் […]

தலைமைச் செயலகத்தில் முக்கிய மாற்றம்; முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றம்

July 25, 2026 ietamil 0

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் இடப்பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், முதல்வர் விஜயின் அலுவலகம் (CMO) விரைவில் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளது. […]

பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து: மாநில மதிப்பீட்டு ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

July 25, 2026 TheHindu 0

சென்னை: பள்​ளிக்​கரணை ராம்​சர் சதுப்பு நிலத்தை ஒட்​டிய பகு​தி​யில் 1,250 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்ட வழங்​கப்​பட்ட சுற்​றுச்​சூழல் அனு​மதி ரத்து செய்​யப்​பட்​டதை எதிர்த்து தனி​யார் கட்​டு​மான நிறு​வனம் தொடர்ந்த வழக்​கில், இது தொடர்​பாக மாநில […]

நாளொன்றுக்கு 502 பேர்: 2025-ல் விபத்துகளில் 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று முன்தினம் சமர்ப்பித்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கடந்த 2025-ல் சாலை விபத்துகளில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதாவது நாளொன்றுக்கு 502 பேர் […]

கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ ரெயில் திட்டம் – விரிவான அறிக்கை தயார் செய்ய டெண்டர் வெளியீடு

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி முதல் கட்டத்தில் சென்னை சென்ட்ரல்-விமான நிலையம், சென்னை சென்ட்ரல்-விம்கோ நகர் என 2 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு […]

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 25.7.2026: இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும்

July 25, 2026 Maalaimalar 0

மேஷம் எதிரிகளின் பலம் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் உண்டு. ரிஷபம் அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் […]

சாலைகள் சாகசத்துக்கு அல்ல; பயணத்துக்கே: மாணவர்களுக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுரை

July 25, 2026 TheHindu 0

சென்னை: ​சாலைகள் சாகசத்​துக்கு அல்ல, பாது​காப்​பான பயணத்​துக்கே என காவல் ஆணை​யர் அமல்​ராஜ் மாணவர்​களுக்கு அறி​வுரை வழங்​கி​னார். சென்​னை​யில் வாக​னங்​களின் எண்​ணிக்கை தொடர்ந்து அதி​கரித்து வரும் நிலை​யில், சாலைப் பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் […]

கோலாகலமாக தொடங்கியது கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு: நீச்சலில் ஸ்ரீஹரி நடராஜ் அரை இறுதிக்கு முன்னேற்றம்

July 25, 2026 TheHindu 0

கிளாஸ்கோ: 23-வது காமன்​வெல்த் விளை​யாட்டு போட்டி ஸ்காட்​லாந்​தில் உள்ள கிளாஸ்கோ நகரில் உள்ள ஓவோ ஹைட்ரோ மைதானத்​தில் இந்​திய நேரப்​படி நேற்று அதி​காலை கோலாகல​மாக தொடங்​கியது. தொடக்க விழா​வானது இசை மற்​றும் ஸ்காட்​லாந்து பாரம்​பரியப் […]

சிறுவனுடன் பாலியல் உறவு; கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ நடவடிக்கை

July 25, 2026 DailyThanthi 0

குழித்துறை, பயிற்சி நிலையத்தில் படித்த போது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டு கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 8 […]

திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருப்பு

July 25, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 70 ஆயிரத்து 216 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 27 ஆயிரத்து 606 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அன்றைய தினம் பக்தர்கள் உண்டியலில் […]

போட்டியிருந்தாலும், பொறாமை இல்லாமல் பயணிக்க வேண்டும் – பூஜா ஹெக்டே

July 25, 2026 DailyThanthi 0

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்தார். விஜய் ஜோடியாக அவர் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. […]

சர்வதேச செஸ் சம்மேளன இடைக்கால தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் பொறுப்பேற்பு

July 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ரஷியாவின் முன்னாள் துணை பிரதமர் அர்காடி துவோர்கோவிச் சர்வதேச செஸ் சம்மேளன (பிடே) தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இந்த நிலையில் ரஷியா- உக்ரைன் போரில் தொடர்புடையவர்கள் மீது […]

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் தண்டனை: மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: வந்தே மாதரம் பாடப்​படு​வதைத் தடுப்​பவர்​களுக்​கும், இடையூறு செய்​பவர்​களுக்​கும் தண்​டனை அளிக்​கும் ‘தேசிய கவுரவ அவம​திப்பு தடுப்பு (திருத்த) மசோ​தா, 2026’-ஐ, மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த் ராய் நேற்று மாநிலங்களவையில் தாக்​கல் […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: மைதானம் மாறியது ஏன்?

July 25, 2026 Maalaimalar 0

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் 2027, ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இரு ஆண்டுக்கு […]

டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி.? – ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்

July 25, 2026 DailyThanthi 0

ஹராரே, 20 ஓவர் கிரிக்கெட் ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 7 […]

காமன்வெல்த் போட்டிகள்: போலியோ, வறுமையை தாண்டி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று அசத்திய ஜண்டு குமார்

July 25, 2026 Maalaimalar 0

போலியோ, வறுமை மற்றும் பல வருடங்களாக செய்த பல்வகை வேலைகள் நிறைந்த குழந்தை பருவத்தை கடந்து, இந்தியாவின் ஜண்டு குமார், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை […]