போராட்டத்தின் பின்னணியில் சீனா; நிபுணர்கள் திட்டவட்டம்

July 24, 2026 Dinamalar 0

நமது நிருபர் டில்லியில் நடந்து வரும் போராட்டத்தை உற்று நோக்கி வரும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், ‘நீட்’ வினாத்தாள் கசிவு அல்லது பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய […]

வங்கிகளின் நிகர வட்டி வருமானத்தை முதலீட்டாளர்கள் ஏன் கவனிக்க வேண்டும்?

July 24, 2026 Dinamalar 0

முன்னணி தனியார் வங்கிகள் சிலவற்றின் என்.ஐ.எம்., எனப்படும் நிகர வட்டி வருமான விகிதம் குறைந்ததை தொடர்ந்து அவற்றின் பங்குகள் சரிவை சந்தித்து உள்ளன. ஆனால், இதை தற்காலிக தாக்கமாகவே பார்க்க வேண்டும் என்று துறை […]

தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவதே கடுமையான நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு CJP வலியுறுத்தல்

July 24, 2026 Maalaimalar 0

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது. தேர்வு […]

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன விரதம்

July 24, 2026 TheHindu 0

மும்பை: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிராவின் அகில்யா நகரில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நேற்று இரண்டு மணி நேரம் மவுன விரதம் மேற்கொண்டார். அகில்யா […]

ஹார்முஸில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் – டிரம்ப் புது எச்சரிக்கை

July 24, 2026 Maalaimalar 0

அமெரிக்கா – ஈரான் இடையே போர் உச்சக்கட்டத்தில் நடந்து வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்தினால் ஈரானின் பலன்களையும், மின் நிலையங்களையும் தகர்த்து அழிப்போம் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான […]

தமிழகத்தில் தொடரும் காவல் மரணங்கள்: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

July 24, 2026 TheHindu 0

சென்னை: ​தூத்​துக்​குடி​யில் காவல்​துறை விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட இளைஞர் உயி​ரிழந்த நிலை​யில், தமிழகத்​தில் காவல் மரணங்​கள் தொடர் கதை​யாகி வரு​வ​தாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​: எதிர்க்​கட்​சித் […]

டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்

July 24, 2026 DailyThanthi 0

மும்பை, நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகில்யாநகரில் உள்ள மகாத்மா […]

இனிமேல் கப்பல்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு; ஈரான் நிதி பயன்படுத்தப்படும் என்கிறார் டிரம்ப்

July 24, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களால் இனிமேல் கப்பல்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க ஈரான் நிதியைப் பயன்படுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அமைதி ஒப்பந்தம் முறிவு காரணமாக ஈரான் மீது […]

டிரம்ப் வீசிய குண்டு: சரியும் பார்மா பங்குகள் காத்திருப்பதா; முதலீடு செய்வதா?

July 24, 2026 Dinamalar 0

அமெரிக்காவிற்குள் மருந்து உற்பத்தியை பெருக்கும் நோக்கில், அங்கு இறக்குமதி செய்யப்படும் ‘ஜெனரிக்’ மருந்துகளுக்கு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்டார். இதன் காரணமாக, […]

வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்ததில் நிம்மதி, ஆனாலும் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும்! கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உறுதி

July 24, 2026 Maalaimalar 0

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதில் “நிம்மதியும் நன்றியும்” அடைந்துள்ளதாக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) தெரிவித்துள்ளது; அதேவேளையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி […]

பாம்பை பால் குடிக்கச் செய்வதால் அதன் உயிருக்கே ஆபத்து வருமா? அறிவியல் விளக்கம்

July 24, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Nitin Kanotra/Hindustan Times via Getty Images படக்குறிப்பு, ஜம்முவில் 2018ஆம் ஆண்டு நாகபஞ்சமி வழிபாட்டின்போது நாகப் பாம்புக்கு பாலூட்டப்படும் காட்சிகட்டுரை தகவல் ஒரு நாகப் பாம்பு கிண்ணத்தை நோக்கித் தனது […]

ஆஸி. இளம் அணி சென்னையில் பயிற்சி

July 24, 2026 TheHindu 0

மெல்பர்ன்: எம்​ஆர்​எஃப் அகாடமி திட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக ஆஸ்திரேலிய ஆடவர் வளர்ச்சி அணி அடுத்த மாதம் சென்னை வரு​கிறது. அந்த அணி ஆகஸ்ட் 1 முதல் 13 வரை சென்னையில் 2 நாட்​கள் கொண்ட இரு […]

CSK – தி ஹன்ட்ரட் தொடரில் படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே வீரர்: டிரேடிங்கில் வெளியேற்றப்படுவது உறுதி? – csk player not played well in the hundred series and chance to trade this player

July 24, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், டிரேடிங்கில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவை வாங்கி அணியை பலப்படுத்த முடிவு செய்துள்ளனர். ஹர்திக் பாண்டியாவை வாங்க, சிஎஸ்கே நிர்வாகம் பேச்சு வார்த்தை […]

தவெக கோஷ்டி மோதல்.. எம்.எல்.ஏ., கார் கண்ணாடி உடைப்பு: தேனியில் பரபரப்பு

July 24, 2026 DailyThanthi 0

தேனி, தேனியில், ஜன்நாயகன் திரைப்படம் காண வந்த த.வெ.க.,வினருக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், கம்பம் த.வெ.க., எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா, 50, என்பவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தமிழக முதல்வர் விஜய் நடித்த, ஜனநாயகன் […]

ஏர் இந்தியாவின் புதிய சர்வதேச பயணச் சேவை அறிமுகம்

July 24, 2026 DailyThanthi 0

ஏர் இந்தியா நிறுவனம் அமிர்தசரசில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தனது சர்வதேச பயணிகளுக்காக புதிய பயணச் சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஆதரவுடன் தொடங்கப்படும் இந்தச் சேவை, இரண்டாம் மற்றும் […]

பிற மாநிலங்களுக்கு மாறும் பசுமை மின் திட்டங்கள்: முதலீட்டாளர்கள் அதிருப்தி

July 24, 2026 Dinamalar 0

சென்னை: சூரியசக்தி, காற்றாலை மின்சக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கு விண்ணப்பம் பெறுவது இரு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பம் பெறும் சேவையை தொடங்கவும் மின் வாரியம் தாமதம் செய்கிறது. இதனால், […]

முக்கிய மசோதாக்கள் வரும்போதெல்லாம் மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது: நயினார் குற்றச்சாட்டு

July 24, 2026 TheHindu 0

சென்னை: டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில், சமூக விரோதிகளுடன் கைகோத்து தேசத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சத்தியமூர்த்தி […]

முதல்வர் விஜய் கடைசி படம்.. திரையரங்களில் அமைச்சர்களின் அழுகை -பிரேமலதா சொன்ன வார்த்தை – premalatha comment on vijay last movie ministers cry

July 24, 2026 Samayam Tamil 0

முதல்வர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இது கடந்த ஜனவரின் மாதமே வெளியாக இருக்க வேண்டியது. ஆனால், திரைப்படத்திற்கு சென்சார், வழங்குவதில் சிக்கல், சில காட்சிகளை நீக்குவகு போன்ற பிரச்சனைகள் எழுந்தனர். ஜனநாயகன் திரைப்படம் […]

காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

July 24, 2026 TheHindu 0

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: டெல்​லி​யில் நடந்த காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் கூட்​டத்​தில், காவிரி பாசன மாவட்​டங்​களில் கரு​கும் குறு​வைப் பயிர்​களை காப்​பாற்ற காவிரி​யில் தண்​ணீர் திறந்​து​விட கர்​நாடக அரசுக்கு […]

சமூக வலைதளங்களும்… விலகும் நடிகைகளும் – ஒரு பார்வை

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகைகள் சமூக வலைதளங்களில் இருந்து விலகி வருவது தற்போது திரையுலகில் புதிய டிரெண்டாக மாறியுள்ளது. மன அழுத்தம் திரையுலகில் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், […]