கோயம்பேடு பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

July 24, 2026 TheHindu 0

சென்னை: சமூக விரோ​தி​களின் கூடார​மாகமாறி வரும் கோயம்​பேடு பேருந்து நிலை​யத்தை புனரமைத்து மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை […]

வினாத்தாள் கசிவுக்கு எதிராக புதிய சட்டம், கடுமையான தண்டனை: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

July 24, 2026 ietamil 0

எழுதியவர்கள்: ஹரிகிஷன் சர்மா , தாமினி நாத் , ஜதின் ஆனந்த் தேர்வுத் தாள் கசிவு வழக்குகள்: குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம்… கடுமையான புதிய சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அறிவிப்புவினாத்தாள் […]

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை அமைதி போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி ஜனதா திட்டவட்டம்

July 24, 2026 DailyThanthi 0

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நடந்து வரும் போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் முறைகேடு தொடர்பாக விரைவு கோர்ட்டு அமைத்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை […]

டில்லி போராட்டம் குறித்து போலி தகவல்கள்; பாகிஸ்தானின் 480 சமூக வலைதளக்கணக்குகள் முடக்கம்

July 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை டில்லி போலீஸ் முடக்கியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் […]

சென்னை | ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு

July 24, 2026 TheHindu 0

சென்னை: ர​வுடி வீட்​டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்​பட்​டுள்​ளது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். சென்னை வானகரம் தண்​டலம் அண்​ணாநகர் சாந்தி தெரு​வைச் சேர்ந்​தவர் ராஜ்கு​மார் என்ற ராஜி (27). ஆட்டோ ஓட்​டுந​ரான இவர் […]

டெல்லி சிஜேபி போராட்டம்: வாங்சுக் உண்ணாவிரதம் நிறைவு, மோதி வீடியோ உள்பட நள்ளிரவில் நடந்தது என்ன?

July 24, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், GettyImages & @narendramodi பிரசுரிக்கப்பட்டது 24 ஜூலை 2026, 03:14 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட […]

ஈரான் வச்ச ஆப்பு… இந்தியர்களை கவர அமீரகம் போடும் மாஸ்டர் பிளான்; இது எல்லாம் வேலைக்கு ஆகுமா?

July 24, 2026 ietamil 0

ஈரான் தாக்குதலால் மத்திய கிழக்கு பதற்றத்தில் உள்ளது. இதனிடையேஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடிக்கடி பயணம் செய்யும் சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள், தொழிலதிபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆஃபரை அமீரகம் அறிவித்துள்ளது.  அதாவது, தற்போது […]

17 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணத்துக்கு முடிவு… ஓய்வை அறிவித்த அர்ஜென்டினா வீரர்

July 24, 2026 DailyThanthi 0

பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நிகோலஸ் ஒட்டமெண்டி , தனது 17 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அர்ஜென்டினாவின் தூண் அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர தற்காப்பு […]

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 ஜூலை 2026: திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்

July 24, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஆடி-8 (வெள்ளிக்கிழமை) பிறை : வளர்பிறை திதி : தசமி நண்பகல் 12.05 வரை பிறகு ஏகாதசி நட்சத்திரம் : அனுஷம் (முழுவதும்) யோகம் : சித்தயோகம் ராகுகாலம் […]

காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிப்புக்கு 3 ஆண்டு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாகத் துறை

July 24, 2026 TheHindu 0

சென்னை: ​காமராஜர் காலை உணவு திட்​டத்​தில், 3 ஆண்டு உணவு தயாரிப்​புக்கு தகுதி வாய்ந்த நிறு​வனங்​களிடம் இருந்து நகராட்சி நிர்​வாகத் துறை டெண்​டர் கோரி​யுள்​ளது. தமிழகத்​தில் அரசு பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு […]

ஒடிசாவில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி

July 24, 2026 TheHindu 0

புவனேஸ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் ரவீந்திரநாத் […]

“தமிழக அரசில் 8 தலித் அமைச்சர்கள் இருந்தும் சேலம் அம்பேத்கர் சிலையைத் திறக்கவில்லை" – பா.ரஞ்சித்

July 24, 2026 Vikatan 0

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் […]

மீன்வள பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான தரவரிசை வெளியீடு

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, மீன்வள பல்கலையில், நடப்பு கல்வியாண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா, மீன்வள பல்கலையின் கீழ், 10 உறுப்பு கல்லுாரிகள், ஒரு தனியார் கல்லுாரி இயங்கி வருகிறது. இதில், மீன்வள அறிவியல் […]

விசாரணைக் கைதி உயிரி*ழப்பு : நீதிபதி முன்னிலையில் உடற்கூ*றாய்வு!

July 24, 2026 Nakkheeran 0

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது 26) என்ற இளைஞர் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபான கடை பாரில் வேலை […]

தடை மனுவையும் மீறி அரசு நிலம் பத்திரப் பதிவு? – கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை

July 24, 2026 TheHindu 0

கேளம்பாக்கம்: அரசு நிலத்தை பத்​திரப்​ப​திவு செய்​யக் கூடாது என்று தடை மனு அளித்​திருந்த நிலை​யிலும், மீண்​டும் பத்​திரப்​ப​திவு நடை​பெற்​ற​தாகக் கூறி, கேளம்​பாக்​கம் சார்​ப​தி​வாளர் அலு​வல​கம் முன்பு பொது​மக்​களும், பாமக​வினரும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். வண்​டலூர் அருகே […]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய முடிவு; மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது

July 24, 2026 DailyThanthi 0

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்தி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்​பில் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. டெல்லி ஜந்​தர் மந்​தரில் நேற்று 34-வது […]

அமெரிக்கா – ஈரான் போரால் 26,000 விமான சேவை ரத்து

July 24, 2026 TheHindu 0

புதுடெல்லி: மேற்கு ஆசிய போர் காரண​மாக 26,000 சர்​வ​தேச விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தாக மக்​களவை​யில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மக்​களவை​யில் காங்​கிரஸ் உறுப்​பினர் ஆன்டோ அந்​தோனி எழுப்பிய கேள்வி ஒன்​றுக்கு சிவில் விமானப் […]

ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு சிறை

July 24, 2026 DailyThanthi 0

திருச்சி, கோவை மாவட்டம் உருமண்டம் பாளையத்தில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவருடைய இருசக்கர வாகனம் திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வடுகப்பட்டிக்கும், பொய்கைப்பட்டிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் […]

அமெரிக்கா ராணுவ பட்ஜெட்டுக்கு ஒப்புதல் : எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

July 24, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 மாதங்களுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையால் அமெரிக்காவுக்கு சராசரியாக ஒருநாளைக்கு சுமார் 8 ஆயிரம் கோடிகளும் இதுவரை ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் செலவு […]

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் – சொந்த மண்ணில் வெளிநாட்டு அணியாக களமிறங்கும் இந்தியா

July 24, 2026 DailyThanthi 0

டெல்லி, இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்தியா வெளிநாட்டு அணியாக களமிறங்குகிறது. முதல்முறை கடந்த […]