நீட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார்: ஜே.பி. நட்டா

July 23, 2026 Maalaimalar 0

இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராகுல் காந்தியிடம் நான் கேட்க […]

மெஸ்சியை நினைத்தே அந்த பதிவு… உண்மையை வெளிப்படுத்திய அமிதாப் பச்சன்

July 23, 2026 DailyThanthi 0

மும்பை, நடிகர் அமிதாப் பச்சன் நேற்று முன்தினம் காலை வெளியிட்ட சமூகவலைத்தள பதிவில் மருத்துவமனை, அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு போன்ற வார்த்தைகளை குறிப்பிட்டு இருந்தார். எனவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக பலரும் […]

போலீஸ் துன்புறுத்தலாம் என அச்சம்: செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

July 23, 2026 Dinamalar 0

சென்னை: சோதனை, விசாரணை என்ற பெயரில், தங்களை துன்புறுத்தக் கூடாது என, தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் […]

சிசேரியன் பிரசவத்தில் அடுத்தடுத்து 5 பெண்கள் பலி.. ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது? – rajasthan government hospital 5 women die after c section

July 23, 2026 Samayam Tamil 0

ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில், அறுவை சிகிச்சை பிரசவம் செய்த பிறகு 6 நாட்களுக்குள் 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக […]

மது போதையில் கார் ஓட்டிய டேவிட் வார்னர்… சிறை தண்டனை விதிக்கப்படுமா?

July 23, 2026 DailyThanthi 0

சிட்னி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் பிக் பாஷ் லீக், பாகிஸ்தான் பிரிமியர் லீக் உள்ளிட்ட டி20 தொடர்களில் […]

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி… பதவியை இழந்த நகராட்சி தலைவர்…

July 23, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரளத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கோட்டயம் மாவட்டம் பாலா நகராட்சியை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மொத்தம் உள்ள 26 வார்டுகளில் 10 வார்டுகளில் வெற்றி பெற்றது. 12 இடங்களில் இடது முன்னணி வெற்றி […]

நீட் முறைகேடு விவகாரம்… பீகாரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்

July 23, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகாரில் நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் நேற்று மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்: விரிவாக்கம் செய்ய ரூ.217 கோடி ஒதுக்கீடு

July 23, 2026 TheHindu 0

சென்னை: அரசுப் பள்​ளி​களில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் காலை உணவுத் திட்​டம் ‘காம​ராஜர்’ பெயரில் மாற்​றப்​பட்​டுள்​ளது.இந்​தத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்​பு​களுக்கு விரி​வாக்​கம் செய்​வதற்​காக ரூ.217 கோடி நிதி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் […]

பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை கோரிய மனு வாபஸ்

July 23, 2026 Dinamalar 0

– டில்லி சிறப்பு நிருபர் – பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தமிழக அரசு […]

சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!

July 23, 2026 Maalaimalar 0

கரப்பான்பூச்சி கட்சியின் தொடர் போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த டெல்லியின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், மூடப்பட்ட 17 மெட்ரோ நிலையங்களும் பயணிகளின் […]

மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர செய்ய வேண்டியது இதுதான்: ராகுல் காந்தி விளக்கம்

July 23, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு போராட்டம் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் […]

அரசு பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கு திட்டம்.. அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கிவைத்தார்

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, அரசு பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனிசெயல்திட்டம் தொடங்கும் விதமாக “நீர் எழில் பள்ளி” (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர்காலம்) திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள மாநில […]

வயநாடு அரசு பொறியியல் கல்லூரியில் ஷிகெல்லா பாதிப்பு: 4 மாணவர்கள் தனிமைப்படுத்தல்

July 23, 2026 DailyThanthi 0

பெரும்பாவூர், வயநாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவருக்கு ஷிகெல்லா நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டது. பின்னர் அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து […]

கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு

July 23, 2026 TheHindu 0

புதுடெல்லி: ‘‘கோரிக்​கைகளை நிறைவேற்​றா​விட்​டால், எங்​களது அடுத்​தகட்ட போராட்​டம் பெரிய அளவில் இருக்​கும்’’ என்று கரப்பான் பூச்சி கட்​சி​யினர் (சிஜேபி) அறி​வித்​துள்​ளனர். இதனால் டெல்லி​யில் துணை ராணுவ படை வீரர்​கள் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். நீட் வினாத்​தாள் கசிவு […]

தூங்கிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர் மீது சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு

July 23, 2026 DailyThanthi 0

கடலூர், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் குரு பிரசாத் (வயது 17). இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். […]

இரவு முழுவதும் உற்சாகம்… 'ஜனநாயகன்' ரிலீஸை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாவதை யொட்டி, நேற்று இரவு முதலே ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்தை தொடங்கியதால் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டன. தமிழக முதல்-அமைச்சரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய் […]

'டெண்டர்'கள் ரத்து செலவை குறைக்க நடவடிக்கை

July 23, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், ‘டெண்டர்’கள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பீட்டு செலவை குறைப்பதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளது. முந்தைய தி.மு.க., ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, பல்வேறு துறைகளில், பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் […]

ரூ.300 கோடி பட்ஜெட் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்… பாலிவுட்டில் பிரம்மாண்ட என்ட்ரி

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் லோகா அத்தியாயம் 1: சந்திரா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். சூப்பர் ஹீரோயினாக அவர் நடித்த […]

‘நீட்டும், நீதியும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது’ – மு.க.ஸ்டாலின்

July 23, 2026 Maalaimalar 0

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “நீதியும், நீட் தேர்வும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. […]

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு தடையின்றி பயணம் செய்ய வசதியாக, சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து […]