'மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்'

July 23, 2026 Dinamalar 0

சென்னை: ‘மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு மதித்தே ஆக வேண்டும். ‘நீட்’ தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும்’ என, முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ‘நீட்’ தேர்வு குளறுபடிகளை எதிர்த்து, […]

கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் ஸ்டாலின் படத்துக்கு திமுக மேயர் தடை

July 23, 2026 Dinamalar 0

கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைப்பதற்கு, தி.மு.க.,வை சேர்ந்த மேயர் கவிதா தடை விதித்தார். கரூர் மாநகராட்சியில், கடந்த வாரம் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தின்போது, கூட்டரங்கில், முன்னாள் முதல்வர் […]

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்… 15 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

July 23, 2026 Maalaimalar 0

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி 15 பேர் கொண்ட அணியை ஜிம்பாப்வே கிரிக்கெட் அறிவித்துள்ளது. புலவாயோவில் வங்கதேசத்தை எதிர்கொண்ட அணியில் இருந்து தேர்வாளர்கள் மூன்று மாற்றங்களை செய்துள்ளதாக ஜிம்பாப்வே […]

உங்க போனில் உள்ள இந்த OTT ஆப்கள் இனி வேலை செய்யாது – மத்திய அரசு அதிரடி..!

July 23, 2026 kalkionline 0

இந்தியாவில் உள்ளூர் திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் பிராந்திய மொழிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பால் தற்போது ஓடிடி (OTT) தளங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ […]

'ஹவுஸ்புல்' காக்ரோச் போராட்டம்; தி.நகரில் திரளும் மாணவர்கள்! – பாஜக அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

July 23, 2026 Vikatan 0

டெல்லியின் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையிலும், சென்னையிலும் காக்ரோச்களின் போராட்டம் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. Cockroach Protest டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி போராடிய மாணவர்களை காவலர்கள் […]

25 பவுன் நகையை மறைத்து வைத்து திருட்டு என நாடகமாடிய தொழிலாளி கைது

July 23, 2026 DailyThanthi 0

திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலி (வயது 55). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டில் இருந்து திருப்புவனம் சென்றிருந்தார். அவருடைய மனைவி பூர்ணவள்ளி சந்தைக்கு சென்றார். சிறிது நேரம் […]

நீங்க வேலையில்லா பட்டதாரியா?…தமிழக அரசின் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!

July 23, 2026 kalkionline 0

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது? பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற தொழில்நுட்பப் பட்டங்கள் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெற தகுதியற்றவர்கள். நிதியுதவி விவரம்: 10-ஆம் வகுப்பு / மெட்ரிக் (தோல்வியடைந்தவர்களுக்கு): மாதம் ரூ.200 10-ஆம் […]

மமிதா பைஜூ நடிப்பில் ஒரே மாதத்தில் வெளியாகும் 3 பெரிய படங்கள்

July 23, 2026 Maalaimalar 0

40 வயது ஆணைக் காதலிக்கும் 20 வயதுப் பெண்ணாக மமிதா பைஜு ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற வெங்கீ அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரே மாதத்தில் 3 படங்கள் தமிழ், […]

'ஜனநாயகன்' டிக்கெட் சர்ச்சை… ரூ.200 டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.700 கட்டணம்

July 23, 2026 DailyThanthi 0

தஞ்சை, தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் […]

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் கியூபாவுக்கு ரூ.965 கோடி மனிதாபிமான உதவித் திட்டம் அறிவித்த அமெரிக்கா

July 23, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே நீண்ட காலங்களாகப் பகை நீடித்து வருகிறது. கியூபா அரசுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. இதனால் கியூபாவில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும், மின்சாரத் தடையும் ஏற்பட்டு […]

ஷாக் அடிக்கும் விலை – புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது சாம்சங்!

July 23, 2026 Maalaimalar 0

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இதுவரை இல்லாத அளவிற்கு தனது மிக விரிவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வரிசையை அறிமுகப்படுத்தியது. பிரீமியம் மாடல்களான கேலக்ஸி Z போல்டு 8 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி Z பிளிப் 8 […]

16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி

July 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: பண மோசடி வழக்கில் சிக்கி, 2010ல் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்ற, ஐ.பி.எல்., எனப்படும், இந்தியன் பிரீமியர் லீக் டி – 20 கிரிக்கெட் தொடரின் நிறுவனரும், அதன் முன்னாள் […]

5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

July 23, 2026 TheHindu 0

சென்னை: தமிழக உள்​துறைச் செயலர் மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: திருச்சி ஆயுதப்​படை டிஐஜி எம்​.​விஜயலட்​சுமி, சென்னை ஊர்க்​காவல் படை டிஐஜி​யாக​வும், சிவகங்கை எஸ்​.பி. சிவபிர​சாத், தூத்துக்​குடி எஸ்​.பி.​யாகவும், அங்​கிருந்த எஸ்​.பி. அபிஷேக்குப்​தா, சிவகங்கை […]

தங்கம் பவுனுக்கு ரூ.1,680 உயர்வு

July 23, 2026 TheHindu 0

சென்னை: ஆபரணத்​ தங்​கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்​து, ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 440-க்கு விற்​கப்​பட்​டது. மத்​திய கிழக்​கில் நில​வும் போர் பதற்​றம், சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான […]

'நீட்' வினாத்தாள் கசிவு… பொறுப்புக்கூறல் எங்கே? – அண்ணாமலை சாடல்

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்காதது ஏன்? என மத்திய அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- கடந்த […]

2047ல் உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக இருக்கும்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

July 23, 2026 Dinamalar 0

கோவை: ‘‘ நம் நாடு, வரும் 2047-ல் வளர்ந்த தேசமாகவும், உலகிற்கே மிகப்பெரிய வழிகாட்டியாகவும் இருக்கும்,” என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார். கோவை குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் அமைந்துள்ள ஜி.கே.என்.எம்., செவிலியர் […]

அரசு அதிகாரிகளுடன் ‘ஜன நாயகன்’ படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் விஜய்!

July 23, 2026 Maalaimalar 0

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ளப் படம் ஜன நாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களுக்கு […]

விசாரணை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்தக் கூடாது என கோரிக்கை: செந்தில் பாலாஜி, அசோக்குமார் மனுக்கள் தள்ளுபடி

July 23, 2026 TheHindu 0

சென்னை: வி​சா​ரணை என்ற பெயரில் தங்​களை துன்​புறுத்​தக்​கூ​டாது என போலீ​ஸாருக்கு உத்​தர​விடக்​கோரி திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது சகோ​தரர் அசோக்​குமார் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை தள்​ளு​படி செய்து உயர் […]

அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

July 23, 2026 Maalaimalar 0

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ‘ஜெனரிக் ரக மருந்துகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு எவ்வித சுங்க வரியும் விதிக்கப்படாது என்றும், அதன் பிறகு வரி விகிதங்கள் ‘100% மற்றும் 200% ஆக உயர்த்தப்படும்’ என்றும் அமெரிக்க […]

நேற்றைய போக்சோ குற்றங்கள்..

July 23, 2026 Dinamalar 0

* திருநெல்வேலி, முக்கூடல், அரசன்குளத்தை சேர்ந்த, 9 வயது சிறுமி, பாட்டி பராமரிப்பில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், 60, என்பவர், சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சேரன்மகாதேவி போலீசார், […]