பெங்களூருக்கு மட்டுமே குடிநீர் கையிருப்பு காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு
சென்னை: ‘பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு மட்டுமே, அணைகளில் நீர் இருப்பு உள்ளதால், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க இயலாது’ என, கர்நாடக மாநில அரசு கைவிரித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம், […]
