தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை முன்னாள் எம்.பி. சுமந்திரன் சந்திப்பு
சென்னை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கை முன்னாள் எம்.பி. சுமந்திரன் இன்று சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் […]
