உங்க போலீஸ் ஸ்டேஷன் கிடையாது.. மருத்துவமனையில் போலீசாருடன் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் வாக்குவாதம்: என்ன நடந்தது? – dmk anitha radhakrishnan engaged in an argument with the police in hospital
விளாத்திக்குளம் திமுகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பத்து மணி நேர விசாரணைக்கு பின்பாக அவர் மருத்துவமனை […]
