கட்டமைப்பு துறைகள் வளர்ச்சி ஜூனில் 5 சதவீதமாக உயர்வு

July 21, 2026 Dinamalar 0

புதுடில்லி: நாட்டின் முக்கிய கட்டமைப்பு துறைகளில், உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூன் மாதத்தில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு ஜூனில் 1.10 சதவீதமாக இருந்த, கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி […]

3வது தேசிய விருது : ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

July 21, 2026 Maalaimalar 0

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகிழ்ச்சிகர […]

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயில் அறிமுகம்

July 21, 2026 kalkionline 0

பல்வேறு வளர்ந்த நாடுகளும், இரண்டு முதல் மூன்று பெட்டிகள் உடைய ரெயிலை மட்டுமே இயக்கும் நேரத்தில், வான் நீல நிறத்தில் 10 பெட்டிகள் அடங்கிய ரெயிலை இயக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் […]

தவெக எம்எல்ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: இதுவரை 14 பேர் கைது; ரூ.4.5 கோடி பறிமுதல்

July 21, 2026 TheHindu 0

சென்னை: தவெக எம்எல்ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுவரை ரூ.4.5 கோடி ரொக்கம் பறிமுதல் […]

2-வதும் பெண்ணாக பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர பாட்டி கைது

July 21, 2026 DailyThanthi 0

பவானி, பவானியில் பிறந்த பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர பாட்டியை போலீசார் கைது செய்தனர். பெண் குழந்தை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொத்தபாளையம் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். […]

சிக்கிம்: சுரங்கப்பாதை பணியின்போது நிலச்சரிவு – 27 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

July 21, 2026 DailyThanthi 0

காங்டாங், வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலம் நம்சி மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. இந்த பணியில் 27 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். விபத்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது மீத்தேன் வாயு கசிந்து வெடிவிபத்து […]

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; விற்பனையாளர் படுகாயம்! – இருவர் கைது!

July 21, 2026 Vikatan 0

மது வாங்க வந்தவர்களுக்கும் விற்பனையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட குற்றவாளி கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூர் டாஸ்மாக் கடையில் […]

கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு; டிரம்ப் அறிவிப்பு

July 21, 2026 DailyThanthi 0

டொரண்டோ கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்து உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் வெளியிட்ட செய்தியில், கனடா நாட்டு பொருட்களுக்கு 50 சதவீத வரி […]

காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை பெற நடவடிக்கை: முதல்வர் விஜய்க்கு பழனிசாமி கோரிக்கை

July 21, 2026 TheHindu 0

சென்னை: ‘காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை தவெக அரசு பெற வேண்டும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் […]

No Image

விசில் கட்சியில் தனி ஒருவரின் பாதை | உள்குத்து உளவாளி

July 21, 2026 TheHindu 0

மான்​செஸ்​டர் மாவட்​டத்​தின் ‘லூர்’ தொகுதி ஆளும் கட்சி எம்​எல்​ஏ-வானவர் தேர்​தல் நேரத்​தில் திடீர் இறக்​கும​தி​யாக கட்​சிக்​குள் வந்தவர். இதனால் விசில் கட்​சி​யில் ஏற்​கெனவே இருந்​தவர்​கள் சற்றே ஜெர்க் ஆகி இவரை கண்​டு​கொள்​ளாமல் ஒதுங்கி நின்றார்கள். […]

தருமபுரி : 'அவனைக் காண நானும் செல்கிறேன்' – பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு

July 21, 2026 Vikatan 0

பள்ளியில் தன்னுடன் படித்த காதலன் தற்கொலை செய்துகொண்டதால் அதன் துயரம் தாங்காமல் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த […]

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

July 21, 2026 DailyThanthi 0

கோவை, கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று தொடங்கியது விண்ணப்பங்கள் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண் படிப்புகளுக்கு மொத்தம் […]

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்… இன்றைய ராசிபலன் – 21.07.2026

July 21, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை : செவ்வாய்க்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆடி மாதம் நாள் : 5 ஆங்கில தேதி : 21 மாதம் : ஜூலை வருடம் […]

உக்ரைனில் வணிக கப்பல் மீது தாக்குதல் – 4 இந்தியர்கள் உயிரிழப்பு

July 21, 2026 Maalaimalar 0

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் பயணித்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. ‘எம்.வி. கோல்டன் லியோ’ (MV Golden […]

முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தினர் சந்திப்பு

July 21, 2026 TheHindu 0

சென்னை: முதல்வர் விஜய்யை ஃபோர்டு நிறுவனத்தினர் சந்தித்தனர். அவர்களிடம் மறைமலைநகரில் உற்பத்தி மற்றும் விரிவாக்கத்தை விரைவில் தொடங்கும்படி முதல்வர் வலியுறுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, […]

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் […]

பெண் ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிக்கு டார்ச்சர் – சக ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரி மீது வழக்கு!

July 21, 2026 Vikatan 0

பயிற்சி பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி உதயகிருஷ்ணா ரெட்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எஸ். […]

National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" – கஸ்தூரி ராஜா பேசியது என்ன?

July 21, 2026 Vikatan 0

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். Raayan – 72nd National Awards […]

சேலம்-மயிலாடுதுறை ரெயில்கள் பகுதியாக ரத்து

July 21, 2026 DailyThanthi 0

சேலம், மோகனூர் மற்றும் நாமக்கல் ரெயில் நிலைய யார்டுகளில் தண்டவாளம் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சேலம்-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

80 அடி ஆழத்தில் 10 லட்சம் பேரை காக்கும் நிலத்தடி நகரம்: ஹெல்சிங்கியின் ரகசிய பாதுகாப்பு திட்டம் – என்னவெல்லாம் இருக்கு தெரியுமா? – 80 feet underground inside helsinkis secret underground city for 1 million people

July 21, 2026 Samayam Tamil 0

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தினால் அதிலிருந்து தப்பிக்க பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கி, சுமார் 10 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் நிலத்தடி பதுங்கு நகரத்தை வடிவமைத்துள்ளது. இந்த பதுங்கு […]