சிவகாசி அருகே பட்டாசு உற்பத்தியின்போது நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சிவகாசி / விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் தகர ஷெட்டில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியைச் […]
