கரப்பான்பூச்சி கட்சிக்கு ரூ.1 கோடி நிதியுதவி; மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தாராளம்
புதுடில்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி, வழக்குகளை சந்தித்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் சட்ட உதவிக்காக, 1 கோடி ரூபாய் நிதியுதவியை மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வழங்கியுள்ளார். […]
