சிவகார்த்திகேயன், என்ன மன்னுச்சுக்க நண்பா, தப்பான நியூஸை போடாதீங்கனு பாதம் தொட்டு கேட்கிறேன்: பாண்டி

October 25, 2026 Samayam Tamil 0

பாண்டி பழைய பேட்டி: பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிளாக் பாண்டிதற்போது நண்பர் சிவகார்த்திகேயனையும், தன்னையும் வைத்து சமூக வலைதளங்களில் பேசப்படும் செய்தியை பார்த்து விளக்கம் அளித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் எப்பொழுதும் […]

ராமனின் பாதுகை அயோத்தியை ஆண்டதுபோல.. – திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு

October 25, 2026 DailyThanthi 0

சென்னை திருவான்மியூரில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வீட்டு திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக பிரமுகரும், பட்டிமன்ற […]

அமீரகம் முழுக்க திடீரென பரவும் துர்நாற்றம்.. அடுத்தடுத்து மூடப்படும் கடற்கரைகள்! உச்சக்கட்ட குழப்பம்

October 25, 2026 Oneindia 0

துபாய்: ஐக்கிய அமீரகத்தில் கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவைத் தொடர்ந்து, ராஸ் அல் கைமா எமிரேட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே அண்டை எமிரேட்டுகளான […]

கொட்டும் பணம்.. திடீர் அதிர்ஷ்டத்தைப் பெறும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம்

October 25, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு […]

ஏ.ஆர்.ரகுமானுடன் இசையமைப்பாளர் அனிருத் சந்திப்பு

October 25, 2026 DailyThanthi 0

‘ஜெயிலர் 2’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அனிருத் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் . ஆட்டம் போட வைக்கும் இசையால் இளசுகளை ஈர்த்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து […]

300 போட்டிகளில் 200 வெற்றிகள்… முதல் அணியாக உலக சாதனை படைத்த இந்தியா

October 25, 2026 DailyThanthi 0

கிறைஸ்ட்சர்ச், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. முதல் அணி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச டி20 […]

ஹனிடிராப்.. பாகிஸ்தான் பெண்ணிடம் ராணுவ ரகசியம் லீக்? சிக்கிய பீரங்கி படை மாஜி கேப்டன்! பகீர் பின்னணி

October 25, 2026 Oneindia 0

சென்னை: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததாக முன்னாள் பீரங்கிப்படை கேப்டனான பாபு என்பவரை உளவுத்துறை தகவலின் மூலம் கைது செய்திருக்கிறது காவல்துறை. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மும்பையில் […]

பாரா ஆசிய விளையாட்டில் சாதனை படைத்தது இந்தியாவின் சிறந்த நிலைப்பாடு- பிரதமர் மோடி

October 25, 2026 Maalaimalar 0

5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் போட்டி நிறைவடைந்தது. இந்தியாவுக்கு 114 பதக்கம் ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது […]

புயல் உருவாகும் நிலையில், சென்னை ரேடாரில் கோளாறு; வானிலை மையம் கூறுவது என்ன?

October 25, 2026 ietamil 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்னை கோட்டை பகுதியில் […]

6 மாதங்கள் கூட தாங்காது..தவெகவுக்கு வாக்களித்தவர்களே புலம்புகின்றனர்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

October 25, 2026 Maalaimalar 0

Summary தமிழகத்தில் தவெக ஆட்சி மீது மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்லத் திருமணவிழாவில் திமுக […]

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

October 25, 2026 Maalaimalar 0

Summary சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெற்றுள்ளது. நயன்தாரா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் பல மொழிகளில் வெளியாக உள்ளது. டிரெய்லர் வெளியீட்டில் […]

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் மோதல்: 1,000 பேரை கைது செய்த போலீஸார்

October 25, 2026 TheHindu 0

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் மீண்டும் சனிக்கிழமை (அக்.24) அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 1,000 பேர் கைதாகி உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் […]

விளம்பரம் இல்லாமல் YouTube பார்க்கலாம்.. ஏர்டெல் ரூ.200 ரீசார்ஜில் இத்தனை வசதிகளா?

October 25, 2026 1newsnation 0

யூடியூப் வீடியோக்களை விளம்பரத் தொல்லையின்றிப் பார்க்க விரும்பும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிமுகமாகியுள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான ரூ.200 என்டர்டெயின்மென்ட் ஆட்-ஆன் ரீசார்ஜில், யூடியூப் பிரீமியம் சந்தாவுடன் கூடுதலாக 30 ஜிபி டேட்டா […]

டிக்கெட் கேட்ட ஊழியர்கள் மீது தாக்குதல்.. ரயிலில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

October 25, 2026 1newsnation 0

ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த மூன்று டிக்கெட் பரிசோதகர்களை மது போதையில் இருந்த பயணிகள் குழு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரயில்வே ஊழியர்களிடம் இருந்த டிக்கெட் பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் […]

சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் பெறும் சிம்மம்.. தொட்டதெல்லாம் துலங்கும் காலம் ஆரம்பம்

October 25, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு […]

குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது – கனிமொழி எம்.பி.

October 25, 2026 DailyThanthi 0

சென்னை, எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். சிறுமி மாயம் இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள […]

நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு அடையாள அட்டை: இதன் பயன்கள் என்னென்ன..?

October 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடு முழுவதும் 11 கோடி விவசாயி அடையாள அட்டைகளை உருவாக்கும் இலக்கை மத்திய அரசு எட்டியுள்ளதாக வேளாண் துறை மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். சிவராஜ் சிங் சவுகான் மத்திய அரசின் ‘அக்ரிஸ்டேக்’ […]

விவசாயிகளுக்கு ரூ.2,000 எப்போது வரும்? இந்தத் தவறைச் செய்தால் பணம் வராது!

October 25, 2026 1newsnation 0

பிஎம் கிசான் திட்டத்தின் 24-வது தவணையாக ரூ.2,000 வரும் அக்டோபர் 30-ம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இதற்கான தேதியை மத்திய வேளாண் அமைச்சகம் அக்டோபர் 23-ம் தேதி […]

ஓஎம்ஆர் கல்லூரியில் கொட்டும் மழையில் மகளிரணி அவதி! பிற்பகல் 3 மணிக்கு தனுஷ் சந்திப்பு ஒத்திவைப்பு!

October 25, 2026 Oneindia 0

சென்னை: டெல்லி சென்ற பிறகு முதல் முறையாக சென்னையில் ரசிகர் மன்றத்தின் மகளிரணியினரை நடிகர் தனுஷ் சந்திக்கும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் காலை முதலே […]

நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்! வியந்து பாராட்டிய ரெஜினா

October 25, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்காக சென்னையில் 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து வியந்த நடிகை ரெஜினா கேசண்ட்ரா, தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். […]