2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
வதோதரா, இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டி […]
